21-05-2025 சென்னை அனகாபுத்தூரில் வீடுகள் இடிப்பு – பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான்
Click Here to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டத்தின் மூலம் கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
பகிரி:
கட்சி:
செந்தமிழன் சீமான்:
முகநூல்:
படவரி:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2025 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanLatestSpeech2025 #SeemanMassSpeech2025 #SeemanFierySpeech2025 #SenthamizhanSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2025 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2025 #SeemanExclusiveInterviews #SeemanNewsUpdates #SeemanSpeechLIVE #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilnaduNewsUpdates



நாம்தமிழர் 🔥🙏💪💪💪
❤
ஏன் பூங்கா அமைக்க கோபாலபுரததை இடித்து அங்கு பூங்கா வேண்டியது தானே
உங்கள் வேதனை எங்களுக்கு ஈழத்தமிழர் எங்களுக்கு 10 எரியுது ஆனா எங்களால ஒன்னும் செய்ய முடியாது எல்லாமே இப்ப ஒரு பக்கம் கொண்டு கொண்டு இருக்கு இப்ப நாங்க சுதந்திரமா இருக்க முடியல எங்களால இருக்க முடியல
மாற்றம் வர வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டளியுங்கள் மாற்றும் தமிழகத்தில் தமிழன் ஆளும் போது வரும்
Govt no sight,no ear, DMK close 🔥🔥🔥🔥🍸😎
Tamil
சூரியனுக்கு ஓட்டு போடுங்க 😡😡😡😡😡😡
உலகெங்கும் வாழும் மானத் தமிழர்களே இதற்கு கரம் கொடுங்கள் யுத்தம் இல்லாமல் எமது இனம் இன்றும் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றது அகதியாக சொந்த நாட்டில் அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுங்கள் அவர்களை இடம் பெற விடாமல் 🙏
நாட்டுக்காக போராடிய தமிழினம் வீட்டுக்காக போராடுவது தமிழகம் நிலைமையை எண்ணிப் பாருங்கள் தமிழ் மக்களே மானமுள்ள தமிழ் மக்களே எண்ணி பாருங்கள் அன்று நாட்டுக்காக போராடிய ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும்போது நீங்கள் வேடிக்கை பார்த்தீர்கள் இன்று வீட்டுக்காக போராடும் நீங்கள் உங்களை எண்ணி நாங்கள் கவலைப்படுகின்றோம் அதிகாரத்தை கொடுத்து விட்டு நீங்கள் அலமோதி கொண்டிருக்கின்றீர்கள் எண்ணங்கள் திராவிடர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள் மானமுள்ள தமிழர்களே எமது நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து மானமுள்ள தமிழனை தமிழ்நாட்டில் முதலமைச்சராகுங்கள் அப்போது மாறும் அதிகாரம் தாளம் கைக்கு வரும்போது உங்களுக்கான சகல அந்த கிடைக்கும் 💪💪💪💪
Dravidan models
ஹஇந்தியா அரசாங்கம் ஏன் இந்த மக்களுக்கு இப்படி துன்பம் கோடுக்குரது 😭😭😭😭😭😭😭😭😭😭
அரசியல்வாதிகள்
அரசு ஆக்ரமிதுகட்டிய கட்டிடங்கள்
அனைத்தையும் சர்வேய் செய்து கோரட்டு மூலம் நடவடிகை எடுக்க வேண்டும்.