காவிரி குறித்து சீமான் பேச்சு! #shortvideos #kaviri #tnpolitics #seemanlatestspeech
Click Here to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அண்ணன் சீமான் தீர்க்கதரிசி செல்வது நிச்சயம் நடக்கும் போதிக்கும் போது யாருக்கும் புரியாது ஆனால் பாதிக்கும் போது தான் புரியும்
Thannir irunthal mannu edukamudiyathu….. correct tha….
Apram eppdi unna mari enna payan kasu sambrikamudiyum arasiyal eppdi pannurathu…..
Soothu arikumpothum meeting pottu ithu mari seeman la nakamudiyathu la …..😂😂😂
🤔🤔🤔👍👏👏
நாம் தமிழர் கட்சி வெற்றி கொள்கை உண்மை உழைப்பு உயர்வு
Ama bro….
Antha 1 kodi ruba car vanga ……seeman ethana perukitta kunjuchano……😂😂😂😂
@Mintfresh-999அட அறிவுகேட்ட முட்டாளே அண்ணன் சொல்வதை நன்றாககேள் உன்னைப் போன்று தற்குறி களுக்கு அது புரியாது
நமக்காக பேசும் ஒரே மனிதர்❤🎉
சீமான் ❤
35 % தற்குறிகள் அழிக்க பட வேண்டும்….
அதை 3.9 % தறுதலை கள் சொல்லக்கூடாது 😂😂😂😂😂
@Classicgaming-e5zதற்குறி நாள நாடு நாசமா போகுது
@Classicgaming-e5z soo 35% confirm tarkurigal 😂😂😂😂
@Classicgaming-e5ztvk லூசு 😂😂😂
Vijaya Lakshmi vandha therium. On the way. Sethan Saaman
அண்ணா நீங்கள் எவ்வளவுதான் அறிவார்ந்து கத்தினாலும் இந்த நாசமாபோன தமிழ்நாட்டு உங்களுக்கு ஓட்டு போடமாட்டார்கள் அண்ணா
தமிழ்நாட்டில் உள்ள எந்த தலைவனும் இதைப் பற்றி இவ்வளவு தெளிவாக மக்களுக்குப் புரிய வைக்க முடியாது அப்படியே புரிய வைத்தாலும் அவர்கள் அரசியல் பண்ண முடியாது இந்த தலைவனடா பிஜேபியின் பி டீம் டிஎம்கே ஏடிஎம் சொல்றியா அதாவது எங்கள் கிராமத்தில் ஒரு நல்ல பெண்ணுக்கும் ஒரு விபச்சாரிக்கும் சண்டை நடக்கும் இந்த விபச்சாரி என்ன பண்ணுவார் தெரியுமா எங்க நம்மளை விபச்சாரியின் என்று சொல்லிடுவாளோ நினைத்து அந்த நல்ல பெண்ணை விபச்சாரி என்று கட்டமைப்பால் நான் சொல்லும் கதை புரிந்தவருக்கு புரியும் நாம் தமிழர் நாமே தமிழர்
Yes da jayakada
அண்ணன் தீர்க்க தரிசி வாழ்க தமிழ் தேசியம் வெழ்க வெழ்க நாம் தமிழர் 🎉🎉❤❤❤
சீமான் தான் உண்மையான கதாநாயகன் விஜய் போலி கதாநாயகன் சீமானை விட்டு விடாதீர்கள் இடைத்தேர்தல் யாவது அவரை ஜெயிக்க வைக்கணும் மக்களே சிந்தியுங்கள்
அன்றிலிருந்து இன்று வரை எதுவுமே மாறவில்லையே ஏன்?
எப்பொழுது தான் நம் மக்கள் விழித்துக்கொண்டு குரல் கொடுக்க போகிறார்கள் 😢😢
🐯🐯🐯🐯🐯கன்னட நடிகை சரோஜா கர்நாடக நடத்தும் போராட்டங்களில் கலந்து கொண்டு தண்ணீர் தமிழ் நாட்டிற்கு தரக்கூடாது குரல் கொடுத்து விட்டு மீண்டும் தமிழ் நாட்டிற்கு வரும் போது பயந்து பயந்து வந்தேன் ஆனால் தமிழர்கள் ரொம்ப நல்லவர்கள் என்றார் ஆக தமிழ் இன தமிழர்களுக்கு சூடு, சொரணை, இல்லை தெலுங்கு இன கருணாநிதி சொன்னதுபோல்🐯
நாம் தமிழர் கட்சி வெற்றி கொள்கை தான் தமிழக மக்களின் வாழ்க்கை முறையில் வெற்றி உண்மை தான் 🎉🎉🎉
Super speech Anna
தமிழ்நாடு காங்கிரஸ் தமிழனை கொள்ளும் அண்ணண் சீமான் அதை கொண்ணு புதைச்சது தப்பே இல்லை 😂😂😂
❤❤❤❤❤❤❤❤❤😢😢
Seeman than pitapakaran pin thamil inathin thlaivan ❤
அவர்கள் அரசியல் வாதிகள் இல்லை வியாபாரிகள் அவர்களுக்கு தேவை பணம் பதவி தான். தமிழக மக்களின் நலனில் அக்கராய் யில்லை. உண்மைஇது தான் நாம் தமிழர் கட்சி
தற்குறிகளுக்கு எப்போது புரியுதோ அப்போது நம் நாடு தப்பிக்கும்
So right. Hope people understand what they voted for
என்ன சொன்னாலும் புரியாத கூட்டமாக மாறிவிட்டது தமிழ் சமுகம்…..
தெளிவான நிலைப்பாட்டில் இருக்காமல் போனால் இனி வாழ்ந்த ஊரை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படும்…….