Login

Lost your password?
Don't have an account? Sign Up

LIVE Chennai Valluvarkottam | சாதி-மத வன்முறை கண்டித்து சீமான் ஆர்ப்பாட்டம் – சென்னை

Click Here to Add Your Business

வலைதளம்:

வாக்களிபோம் #விவசாயி | தொடர் ஒளிபரப்பு | தமிழகம் முழுவதும் 50 பொதுக்கூட்டங்கள் #சீமான் #Seeman #NTK

#LoksabhaElections2019 #Tamilnadu #politics #tamilnews #breakingnews

நாம் தமிழர் வலையொளி 24×7 | Naam Tamilar Valaiyoli LIVE Stream | Seeman Latest Speech 2019

#GoBackModi #SeemanTakesModi #SeemanCriticizesModi #SeemanSlamsModi #NarendraModi #PmModi #Tamilnadu #TnPolitics #GST #Demonetization #HydrocarbonProject #BeefBan #CurrencyBan #1000RupeesBan #TripleTalaqE #Muslims #Dalit #Hindutva #HRaja #Tamilisai #LoyolaCollege #KodanadIssue #ByElection #Elections #PoMoneModi #GoBackSadistModi

#28YearsEnoughGovernor #StandwithArputhamAmmal #StudentsFor7Tamils #Release7Innocents #Release7Tamils #Seeman #NTK #ArputhamAmmal #SeemanSpeechLatest #TnGovernor #BanwarilalPurohit is an Indian politician. He is the incumbent 20th Governor of Tamil Nadu. #EdapadiKPalanisamy #Modi #BJP #ADMK #MkStalin #Congress #DMK #Eelam #Prabhakaran #RajivGandhiCase #SeemanSpeechLive

24×7 நாம் தமிழர் வலையொளி | Naam Tamilar Valaiyoli LIVE Stream | Seeman Latest Speech 2019

வலையொளி:

"Naam Tamilar Valaiyoli" "Naam tamilar Katchi" "Seeman Latest Speech" "Seeman Latest Pressmeet" "Seeman Speech LIVE" "Tamil News Live" "Tn Politics" India "Tamil Desiyam" "Tamil Nationalism"

நாம் தமிழர் கட்சி | சீமான் | வலையொலி | வலையொளி | தமிழ் | தமிழ்நாடு | தமிழ் செய்திகள் | அரசியல் | தேர்தல் பரப்புரை | தமிழ் தேசியம் | திராவிடம் | நாம் தமிழர் வலையொளி

Contact us to Add Your Business

admin
Author: admin

https://www.tiruppurdistrict.com

26 comments

    1. Mano mano

      இது நாம்தமிழர் கட்சி இல்லை நாடார் கட்சினு வெளிப்படையா நடத்துங்கடா ஏன் இப்படி தமிழினம்னு சொல்லி ஊர ஏமாத்துறிங்க

  1. ballora faker dancer

    அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது …….நாம் தமிழர்.

  2. தமிழின தலைவர் பிரபாகரன்

    சுடுகாட்டுல கத்தி இருந்தா கூட நாலு பிணம் எழுந்து வந்து ஓட்டு போட்டு இருக்கும், இந்த மானங்கெட்ட தமிழ் மக்கள் திருந்த போவது எப்போது???

    1. Mano mano

      தமிழினம்னு சொல்லி ஊர ஏமாத்துற கூட்டம்தான நீங்க..தமிழ் அரசியல்னு சொல்லிட்டு நாடார் அரசியல் பன்னுறிங்க

    2. Mano mano

      தமிழ் அரசியல்னு சொல்லி ஏமாத்தி நாடார் அரசியல் பன்னுறிங்க இதுக்கு பேரு என்ன தெரியுமா?

  3. karanam kariyam

    தன்னை தானே மாய்த்துக்கொள்பவன் ஒரு சாதாரண முஸ்லிமாகக்கூட இருக்கமுடியாது

  4. kalai egamparam

    அருமை அருமை நாம் தமிழர் கட்சியின் ஆட்சி விரைவில் வரும்.நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்.

  5. Amir Faizal

    என் அன்பு தாய் தமிழ் உறவுகளே இன்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் பிரசங்கம்
    இந்த அகிலத்தின் அருள் கொடை அண்னல் நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் சொன்னதாக இமாம் சொன்னார்கள். ஒருவரை எந்த ஒரு காரனம் இன்றி கொலை செய்தவர் சொர்க்கத்தின் வாசனையை கூட நுகர முடியாது எவ்வாறு என்றால் 40ஆண்டூகள் ஒரு மனிதன் தொடர்ந்து நடந்தால் எவ்வளவு தூரம் போவானோ அவ்வளவு தூரம்.. சொர்க்கத்தை தூரம் ஆக்கிவிடுவான்.. இறைவன். இந்த ஐ.ஸ்.ஐ.தீவிரவாதிகள் முஸ்லிம்களே அல்ல இஸ்லாத்தின் சட்ட திட்டம் தெரியாதவன் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும். பணத்திற்கு மற்ற விசயங்களுக்கு ஆசைப்பட்டு அலையும் கூட்டம். இந்த ஐ.ஸ்.ஐ … இந்த தாக்குதலில் உயிரிழந்த அனைத்து என் சொந்தங்களுக்கும் எனது கண்ணீர் அஞ்சலி.. நாம் தமிழர்.

  6. Dhanapandi periyasamy

    நாம் தமிழர் பிள்ளைகளுக்கு அண்ணன் பேசுவது அனைத்தும் உண்மை என்பது புரியும்….நாம் தமிழக மண்ணின் அரசியல் அதைகாரத்தை கைப்பற்றியே ஆக வேண்டும்……நாம் தமிழர்

  7. தமிழன் தமிழன்

    அண்ணா உங்கள் வெற்றி மிக அருகில் அண்ணா.. அண்ணா உயிர்‌இருக்கும்வரை உங்கள் பின்னால் வருவேன் அண்ணா..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*