Login

Lost your password?
Don't have an account? Sign Up

29-07-2019 வாணியம்பாடி – சீமான் பரப்புரை | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பொதுக்கூட்டம் | தீபலட்சுமி

Click Here to Add Your Business

29-07-2019 வாணியம்பாடி – சீமான் பரப்புரை | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பொதுக்கூட்டம் | தீபலட்சுமி

#Vellore #VelloreLSElection #Seeman #NaamTamilar #Vellore4Vivasayi #KVKuppam #LoksabhaElection #Deepalakshmi #Vivasayi #SeemanSpeechToday #SeemanLatestSpeech #SeemanSpeechKVKuppam #SeemanSpeechVellore #SeemanSpeechVaniyambadi

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Contact us to Add Your Business

admin
Author: admin

https://www.tiruppurdistrict.com

30 comments

  1. ஞானப் பழாம்

    ஏன் ஆன்டவ ஓரு கருணை காட்டமட்டாய வேலூரில் விவசாயம் சின்னம் முதல் இடம் பிடிக்கனும்

    1. மு பிரபு

      @ஞானப் பழாம் எச்சரிக்கை மணி அடித்து விட்டது கேட்கவில்லை என்றால் அதன் விளைவை சந்திக்க தானே வேண்டும்?

    2. ஞானப் பழாம்

      @மு பிரபு இது சத்தியம் திமுக அதிமுக ஆச்சி அமைத்தல் தமிழ் நாட்டு மக்கள் சாவு மனி உரிதி ஒரு புரட்சி அமையவேண்டும் நாம் தமிழர்

    3. மு பிரபு

      வேலூர் தொகுதியில் என் நண்பர் சொன்னது 500 ரூபாய் கொடுத்து ஆய்விட்டது ஏற்கனவே மீண்டும் 500 ரூபாய் அதிமுக திமுக 400 ரூபாய் சில இடங்களில் 500 ரூபாய் கொடிபிடிக்க காசு ஊர்வலம் செல்ல காசு மக்கள் ??????

  2. வீர இராவணன் சோழ பேரரசு

    இதை விட தெளிவாக ஒருவரால் சொல்ல முடியாது. மக்களே தயவுசெய்து சிந்தியுங்கள்.வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு.

  3. வீர தமிழன்

    அண்ணனை முதல்வராக பார்க்க உன் அன்பு தம்பி காத்திருருக்கிறேன்.,,

  4. shanmugam porpatham

    50 வருடங்களாக மாறி மாறி வாக்களித்து ஏமாந்தது போதும். ஒரு மாறுதலுக்கு விவசாயி சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் வேலூர் மக்களே.

  5. KARTHIKAISELVAN LAJAPATHY

    திராவிட கொள்கையில் பிராதனமானது…”காசுக்காக மலம் கூட தின்னு”திராவிட கட்சிகளின் போக்கை கவனியுங்கள் மக்களே

  6. KUMARDILU KUMARDILU

    நாம் தமிழர் நிச்சயம் வெல்லும் இது தமிழால் சேர்ந்த கூட்டம் வேலூர் மக்கள் வெற்றியை உருதி செய்வார்கள் நாம் தமிழர்

  7. கதைக்குள் வாழ்வோம்

    அன்புகூர்ந்து நாம் தமிழருக்கு ஓட்டளியுங்கள்….வேலூர் மக்களே…யோசியுங்கள்…

  8. ABDUL RAHMAN

    வேலூர் மக்களே அதிமுக திமுக வை புறக்கனியுங்கள் நாம் தமிழர்க்கு ஓட்டு போடுங்கள்

  9. best offset Press

    50 வருடங்களாக மாறி மாறி வாக்களித்து ஏமாந்தது போதும். ஒரு மாறுதலுக்கு……. விவசாயி சின்னத்திற்கு…….. வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் வேலூர் மக்களே…….

    1. ஞானப் பழாம்

      கவலைபடவேன்டம் சகா அந்த ஆன்டவன் நம்மாபக்கம்தன் நாம் வெல்வது உரிதி நாம் தமிழர் கட்சி

  10. தாய் தமிழ்

    நல்லவர் இலட்சியம் வெல்வது நிச்சயம் .. நாம் தமிழர் கட்சியின் வெற்றி என்பது மக்களின் வெற்றி .. என் அன்பு மக்களே ஒரு முறை நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் உறவுகளே ???

  11. Ramesh C

    அண்ணா சிறப்பான பேச்சு இந்த அளவிற்கு தெளிவாக எந்த அரசியல் வாதியும் பேசி கேட்டதில்லை

  12. R. Ramesh Ramesh

    நாம் தமிழ்ர் மிக சிறப்பு நன்றி அண்ணா உங்கள் பதிவுகலை பார்த்து அறிவு மிக நன்று

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*