Login

Lost your password?
Don't have an account? Sign Up

23-3-2017 RK Nagar By Poll: வேட்பாளர் அறிமுகப்பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை புதுவண்ணாரப்பேட்டை

Click Here to Add Your Business

23-3-2017 RK Nagar By Poll: வேட்பாளர் அறிமுகப்பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | புதுவண்ணாரப்பேட்டை
——-

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!

இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

2016 – உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!

Please Subscribe & Share Our Videos on Social Medias:

கட்சியில் இணைய : +91-90925 29250

இணையதளம் :

காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/

முகநூல் :

சுட்டுரை:

கூகுள்+:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speeches | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2016

Contact us to Add Your Business

admin
Author: admin

https://www.tiruppurdistrict.com

26 comments

  1. Anthony Quinton

    நாம் தமிழர் தமிழை ஆழும் உரிமை காலம்.உணர்புபூர்வமாக சிந்தியுங்கள் சகாேதரர்சகாேதிகளே. தாய் தந்தைமாரே

  2. முருகன் ஈசன்

    தமிழினம் தலைசிறந்து வாழ நாம்தமிழர் கட்சியை தமிழ்நாட்டின் அதிகார பீடத்தில் அமர வைக்க ஒவ்வொரு உணர்வுள்ள தமிழரும் போராடுவோம். வெற்றிபெற வாழ்த்துவோம்…..

  3. தமிழன் Thamilan

    ஒவ்வொரு தமிழரும் நாம் தமிழா் என்ற உணா்வுடன் RK நகரில் நில்லுங்கள். வெல்லுங்கள். நாம் தமிழா்.

  4. Kannan Periasamy

    இது போல பேசக்கூடிய திறமையுல்ல ஒரு தலைவன் கூட இன்று தமிழ் நாட்டில் இல்லை.
    இதற்கே இவருக்கு ஓட்டுப்போடலாம்.

    1. magi Mahesh Magi

      INDIANDA INDIANDA உங்கள் தகவல் தவறானது கயல்விழி அக்கா “சீமான் மனைவி” முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள்,
      அடுத்து ஈழத்தின் கடைசி கட்ட போர்ரின் போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கிழ் புதுச்சேரி சிறையில் இருந்தார் சீமான்.
      தலைவர் பற்றி பேசிய ஜெயலலிதாக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். அதற்காக சிறையும் சென்றார்.
      விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்ய பட்ட இயக்கம் என்று சொன்ன பிறகு அவர் அதிமுகவில் கூட்டு வைக்க வில்லை.
      தகவல்கள் சரியாக பாருங்கள் படியுங்கள். சொல்வார்கள் அயிரம் பொய் உண்மை உணர சிந்தித்து செயல் படு….
      கன்னிமாரா நூலகத்தில் அன்று வெளியான தமிழர் சார்ந்த நூல்கள் பத்திரிகைகள் அதற்கு சான்றுகள். அதை சென்று பாருங்கள்….

    2. Subash Srikrishnan

      ungalala solla mudinja ucchkatta kutram seeman kalyanam pannikitaru, so ungalalam emathiduvaruna? neengal keetta ella kelvigalukkum seeman telivana niyayamana badhil azlithirukkirar…jadhi madham veriyan alladhu veru katchi alladhu muttal dhan ippadi oru kaaranam iruppadhal seeman kettavar endru solla mudiyum..

  5. வீரா

    என் அண்ணன் சீமான்க்கு வாழ்த்துக்கள்
    மன்னிக்கனும் நம் அண்ணன் சீமான்க்கு வாழ்த்துக்கள்

  6. John Kennedy

    காண்க 17:05 – 17:29.

    இதைவிட இன்னும் தெளிவாக ‘அரசியல் என்றால் என்ன என்பதை’ யாரும் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை…

  7. Ponkumar A

    ஒவ்வொரு தமிழரும் நாம் தமிழா் என்ற உணா்வுடன் RK நகரில் நில்லுங்கள். வெல்லுங்கள். நாம் தமிழா்.

  8. அம்மனூர் செ.ச.சரவணகுமார்

    இது போல பேசக்கூடிய திறமையுல்ல ஒரு தலைவன் கூட இன்று தமிழ் நாட்டில் இல்லை.
    இதற்கே இவருக்கு ஓட்டுப்போடலாம்.

  9. aravindan sami

    ஜம்பதுவருசமா எவரும்பேசாத தமிழ்வரலாரைபேசுகிறார் சீமான் இத்தனை வருடம் ஆடசியில் இருந்த எவரும்பேசவில்லை மூம்முடிச்சிகல் ஆனால் தமிழன் என்று வரும்போலுதுபயமா இருக்கா என்சகோதரர்கலே நாங்கல் கல்நெங்சம்படைத்தவர்கல் இல்லை மூம்முடிச்சி யாராகஇருந்தலும்நாங்கல் ஆதறிச்சோம் ஆனால் நாங்கழ் வீதியிலே ஏன் என்று பாத்திர்கல இல்லை உங்கலுக்கு சாதி மதம் எங்கலுக்கு பசியொடு எவனும்தூங்ககூடது அ உங்கலுக்கு கீல்சாதி மேல்சாதி எதுக்குட இது பேசம தமிழ் பேசுரல தமிழன சந்தோசம வாழ்துட்டு நல்லத விதச்சிட்டு போவோம் இது என் பணிவான வேன்டுகோல் அப்ரம் உன்சவுரியம் தம்பிகல ஒன்றுபெற்றால் உன்டு வாழ்வு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*