Login

Lost your password?
Don't have an account? Sign Up

? விராலிமலை – சீமான் எழுச்சியுரை | 08-07-2023 தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா ..! – பொதுக்கூட்டம்

Click Here to Add Your Business

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்

மண் விடுதலைக்கான மாபெரும் பொதுக்கூட்டம்!

எழுச்சியுரை: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்

நாள் : 08.07.2023, சனிக்கிழமை

நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு

இடம்: ஒன்றிய அலுவலகம் எதிரில் – விராலிமலை
#tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022

—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Contact us to Add Your Business

Author:

28 comments

  1. மு பிரபு

    அண்ணனால் முடிந்த எல்லாவற்றையும் கற்பித்து விட்டார் கற்பிக்கிறார் ஆனால் தேர்ச்சி பெறுவதும் தோல்வியுறுவதும் மாணவராகிய மக்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது❤

  2. Prem Doss

    சதாரனமாகா கடந்து போகும் விசையம் இல்லை இன்றைக்கு தி௫மணம் செய்யும் அனைவ௫க்கும் குழந்தை பெற்றுக்கொள்வது மிக அதிசயமாக மாறிவிட்டது அடுத்த தலைமுறையை காக்க வேண்டும் இயக்கையே வெல்லும்…..நாம் தமிழர்

  3. Rajeshento Kumar

    நாம் தமிழர் இலக்கு ஒன்று எம் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் ??

  4. காட்டூர் கரிகாலன்

    அண்ணன் அவர்கள் தன்னுடைய உடல்நலத்தை மிகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

  5. Sadhu Sundar Singh Jefri Iyer

    100க்கு 60 சதவீதம் நாட்டுக்காக என சபதம் எடுத்துவிட்டார்கள் என்னோடு சேர்த்து 61 சதவீதம் ஒருவருடத்துக்குள் 100/100 இனி தமிழர் நிளம்தான் நாம் தமிழர்

  6. K KT

    அனைத்து கருத்துக்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க கடினமாஅண்ணன்பாடுபட்டிர்கள்தொண்னடநீரூம்வத்தீபோச்சிஇனிமக்கள்தான்சிந்திக்கணும்

  7. Palanivel vel

    வெளிநாடு தமிழர்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் ஆனால் தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் ஜாதி மதம் என்று பிரிந்து கிடக்கின்றன தமிழனா ஒன்றிணையுங்கள் நாம் தமிழர்

  8. T.VEERAPANDI T.VEERAPANDI

    தமிழர்களின் தாய் என்ற பிரபாகரன்தந்த மகன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்அனைத்துலக உயிர்களுக்காக… இதோ முழங்குகிறார்!!???தேவை என்றால்… கேட்டுக்கோ?!இல்லையென்றால்… விட்டுவிடு!!!???நாம்தமிழர் தம்பி ♥️♥️♥️♥️

  9. ம அன்பழகன்

    அண்ணன் விதை போல் நம்மை தூவி விட்டார் வளர்வது நம் கையில் இனி அண்ணன் பேசுவதற்கு ஒன்றுமில்லை இந்த மக்களுக்காக அவர் குரல் கொடுத்து வீணாக்கி விட்டார்கள் எனி அண்ணனை ஆட்சியில் அமர செய்ய வேண்டும் இதுதான் நமக்கு கடைசி வாய்ப்பு

  10. Selvam Mebel

    அண்ணா உடல் நலம் முக்கியம் சுவர் இருந்தல் தான் சித்திரம் வராய முடியும் அண்ணா எங்களுக்கு நீங்கள் மிக மிக முக்கியம் அண்ணா ஈழத்து உறவு நன்றி வணக்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*