Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 30-07-2025 – கள் விடுதலை மாநாடு | சீமானுடன் ஆயிரம் பனையேறிகள் | திருச்சி சமயபுரம்

Click Here to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Contact us to Add Your Business

Author:

25 comments

  1. @pandiang7137

    கந்தர்வக்கோட்டையில் இருந்து பாண்டியன் தேவேந்திர குல வேளாளர் என்றும் அண்ணன் வழியில் என்றென்றும் நாம் தமிழர்

  2. @sivasamik6899

    பனம் பால் நமது உணவு.
    அய்யா கள் நல்லசாமி, அய்யா சீமான் மற்றும் பனை ஏறி பாண்டியன் அவர்களின் கரங்களை வலிமை பெற செய்யுங்கள். 🙏🌹👍👌🙏

  3. @ngnanasekar8366

    அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான் பேச்சு மிகவும் தமிழ் நாட்டில் தேவை

  4. @star_star2

    நமது அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழராகிய நாம் கட்டிக்காக்க வேண்டிய பொக்கிசம்🙏🔥

  5. @மைநீன்

    தமிழர்கள் தாகம்❤ நாம்தமிழர் ஆட்சி இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் தமிழ்தேசியம் வெல்க❤❤❤❤❤

  6. @balagurusamyflimdirector9489

    நாம்தமிழர் வெற்றியே உண்மையான தமிழர்களுக்கான வெற்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  7. @VRajapandi-m9f

    தமிழா இரவுகள் நாம் இல்லை சிந்தனை…

    இரவில் தூக்கம் கலைத்தால் தேடல் தான் ஒளியின் நிமிடமாக…

    தமிழன் விழித்தால் தமிழ் நாடு மகிழ்ச்சியாக நாம் தமிழர் சொந்தமாக வென்றாக வேண்டும்….
    நம் பிள்ளைகள் வாழ 2026ல் வென்றாக வேண்டும் நாம் தமிழரின் சொந்தங்கள்…
    வாழ்க வளமுடன்…. தமிழ் மக்கள்…

  8. @ThiyagarajanThiyagarajan-q8k

    ஆயிரம் மேடைகளில் பேசியதைக் கேட்ட போதும் சலிக்கவில்லை இந்த மேடைப் பேச்சும் சலிக்கவில்லை தமிழே நீர் நீடூடி வாழ்க நாம் தமிழர்

  9. @sivasamik6899

    ஒவ்வொரு இல்லத்திலும் காலை உணவாக பனம் பால் அருந்துங்கள் உடல் நலம் பெறுங்கள்.

  10. @natarajsk3520

    2026-ல் வெல்லட்டும் நாம் தமிழர் கட்சி. ஈரோடு மாவட்டத்தில் இது போன்ற ஒரு கூட்டம் நடத்துமாறு கேட்டு கொள்கிறேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*