Login

Lost your password?
Don't have an account? Sign Up

?இவர்கள் தோற்றுப் போனவர்கள்! 29-06-2024 சீமான் எழுச்சியுரை | விக்கிரவாண்டி இராதாபுரம் பொதுக்கூட்டம்

Click Here to Add Your Business

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024

மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!

தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
நாள்: 29. 06. 2024,
மாலை 4:00 மணி அளவில்
இடம்: இராதாபுரம் பேருந்து நிலையம் – விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி

மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!

விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024

—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Contact us to Add Your Business

Author:

20 comments

  1. @prabhakaranperumalpathi2225

    மிகச்சிறப்பான நீண்ட கவிதை. தலைப்பு தோற்றுப்போன திராவிடம்.
    சிறப்பு சிறப்பு…

  2. @muthusamyr7603

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கைவென்றாவோம் நாம் தமிழர் ?? ???? பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி ஏரியூர் ஒன்றியம்

  3. @rajucookingnow9898

    அண்ணன் சீமானின் அவர்கள் பேச்சு இன்று புதுவிதம் மகிழ்ச்சி அருமை அருமை

  4. @DisneyJF

    ஒவ்வொரு முறையும் திமுகவும், அதிமுகவும் தேர்தலில் வெற்றி பெறும் போது தோல்வி அடைவது மக்கள்தான். நாம் தமிழர் தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதால், மக்களுடன் நின்று வெற்றி பெற்றவர்கள்.

  5. @user-vx5wu8gz7w

    விக்ரமாபாண்டியை சிறிய சிங்கப்பூர் ஆக மாற்ற மேக் சின்னத்தில் போடுங்கவாக்கு

  6. @ganeshankadiravelu2425

    Seeman Anna unga speech time 30 minutes aaga kuraiyungal vikkiravaandi paamara makkalukku neenga pesura ulaha arasiyal puriyadhu……anga ulla pirachinaiya mattum pesunga…… NTK Saudi Arabia ???

  7. @ganeshneyveli

    ஆகச் சிறந்த பேச்சு … ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா… திமுக திராவிட மாடல் தோற்றுவிட்டது… அழிந்து போகும் இனி அழிந்து விடும்.???????

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*