நிறைய பெற்றோர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகள் படிப்பதற்கு நல்ல வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்தும் பல பிள்ளைகள் அதை தவறாக பயன்படுத்தி கொள்பவர்களிடம் இந்த காணொளியை பார்க்க சொல்லுங்கள்
ராஜபாண்டி பிள்ளைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
நீ நிச்சயம் சிகரத்தின் உச்சியைத் தொடுவாய் மகனே.கடவுள் இன்று போல் என்றும் துணை இருப்பார்.
உன் அம்மா மிகவும் புண்ணியம் செய்திருக்கிறார்கள்.சகோதரிக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் 🎉🎉🎉
பள்ளிப் படிப்பில் இருக்கும் இளைஞர்களே ! எளிதாகவும், ஏற்றமாகவும் படிப்பதற்கு, பள்ளி முடிந்ததும் விளையாடுங்கள், வீட்டில் தாய், தகப்பனுக்கு உதவி செய்யுங்கள்.
ஆனால், மேற்கூறிய இந்த எல்லா சமயங்களிலும் வகுப்பில் நடத்தப்பட்ட அனைத்துப் பாடங்களையும் நினைப்பூட்டிக் கொள்ளுங்கள்.
நிச்சயமாக எளிதாக 60% + வாங்கலாம்.
அதற்கு மேல் தினமும் ஒருமணி நேரம் படித்தால் நிச்சயமாக 80-90ஃ + வாங்கலாம்.
நிறைய பெற்றோர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகள் படிப்பதற்கு நல்ல வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்தும் பல பிள்ளைகள் அதை தவறாக பயன்படுத்தி கொள்பவர்களிடம் இந்த காணொளியை பார்க்க சொல்லுங்கள்
இப்போதும் இன்றைக்கு இது தான் முதன்மை செய்தி….. வீழ்ந்தோரைக்கண்டால் வாய் விட்டு ஏலனம் செய்யும் உலகில்…
ராஜபாண்டி பிள்ளைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
நீ நிச்சயம் சிகரத்தின் உச்சியைத் தொடுவாய் மகனே.கடவுள் இன்று போல் என்றும் துணை இருப்பார்.
உன் அம்மா மிகவும் புண்ணியம் செய்திருக்கிறார்கள்.சகோதரிக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் 🎉🎉🎉
இதுதான் சிறந்த காணொளி .
கண்ணீர் வருகிறது . நமக்கும்
பிள்ளைகள் இருக்கிறது .
ஆனால் அது நாம் ஒன்று
நினைக்க , அது ஒன்று
செய்கிறது .
Congratulations 👏👏👏👏👏
How the child gathered and wrote the exam. Great 👍
Super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Congratulations da chellam 🎉🎉❤thank you God 🙏
ஐயா சொல்வதில் ஒரு மிகப்பெரிய உண்மை என்னவென்றால்
கவணித்ததை நினைவுபடுத்தி பார்த்துக்கொண்டே இருந்தால்
மனதில் பதிந்து விடும்
Thambi nee vazhga un inam vazhga
Eazayin siripinil eiravanai kankiren rajapandi nanku patika valthugal
Narikuravar apdi oru community ella…..kuravar veru….narik yendra maharashtra community veru ……
Rajapandiku valthukal
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 supar tq namaste namaste
Evolo periyar visaiyam 👍💪💯
இது தான் மிக பெரிய சாதனை
அருமையான பேச்சுஐயா
அருமை.. வாழ்க வளமுடன்.
பள்ளிப் படிப்பில் இருக்கும் இளைஞர்களே ! எளிதாகவும், ஏற்றமாகவும் படிப்பதற்கு, பள்ளி முடிந்ததும் விளையாடுங்கள், வீட்டில் தாய், தகப்பனுக்கு உதவி செய்யுங்கள்.
ஆனால், மேற்கூறிய இந்த எல்லா சமயங்களிலும் வகுப்பில் நடத்தப்பட்ட அனைத்துப் பாடங்களையும் நினைப்பூட்டிக் கொள்ளுங்கள்.
நிச்சயமாக எளிதாக 60% + வாங்கலாம்.
அதற்கு மேல் தினமும் ஒருமணி நேரம் படித்தால் நிச்சயமாக 80-90ஃ + வாங்கலாம்.
நல்லவேலை அவருக்கு சினிமா மோகம் இல்லை
அற்புதம் 🎉🎉🎉🎉
Migahum arumaiyana thagaval vazhthukal ayya