His name is Mr. Neelakandan; I take pride in having studied under him between 2014 and 2017. Every word he speaks is delightful; he speaks in such a way that even an enemy would wish to become his friend. Thank you, Sir.❤
நான் சிறிது காலம் வெளி நாட்டில் வேலை பார்த்திருக்கிறேன்.
ஏதோ நான் வெளி நாட்டு மோகத்தில் போடுவதாக எண்ண வேண்டாம். நான் பணி புரிந்த நாடு, பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடு தான். மிக பெரிய அளவில் மருத்துவ வசதி எல்லாம் கிடையாது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்தான் அதிகம். உள்ளூர் மக்கள் மிக சிலரே.
நான் பணி புரிந்த நிறுவனத்தில் உள்ள கிளினிக் டாக்டர் ஆகட்டும் அல்லது அவர்களின் தலை நகரத்தில் உள்ள பெரிய மருத்துவமனை இல் பணிபுரியும் டாக்டர்கள் ஆகட்டும். நமக்கு என்ன உடல் பிரச்சனை என்பதை மிகவும் புரிய வைப்பார்கள். மிகவும் நேரம் செலவிடுவார்கள். நாம்தான் கிளம்ப வேண்டும். அவர்கள் அடுத்த நோயாளிக்காக நம்மை அவசரப்படுத்துவது இல்லை.
நம் சம்பந்த எல்லா பிரச்சனைகளை நம்மை வைத்து கொண்டு தான் சொல்வார்கள்.
நம் நாட்டில் மருத்துவம் மிகவும் முன்னேறி இருக்கிறது. ஆனால் மருத்துவர்கள் அணுகுமுறை இந்த மாதிரி இல்லை.

பட்டிமன்ற பேச்சாளர்களில் நிலைத்து நினைவில் நிற்கும் நல்ல பேச்சாளர் தொடரட்டும் இவரது இனிய பயணம் வாழ்த்துக்கள்❤
நம் உடலை குறித்து அருமையாக எடுத்து சொன்னீர்கள்.நன்றி.🙏
பயனுள்ள பட்டிமன்றம் பயனுள்ள பேச்சு உடலை பேணிக் காப்போம் என்பதை ஒவ்வொருவரும் எல்கேஜில் பாடம் எடுக்க வேண்டும்
சிறப்பான உரைசார் வாழ்த்துக்கள்
❤ அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
வாழ்க நலமுடன்
வாழ்க வளமுடன்! அருமையான பேச்சு!
வாழ்த்துக்கள்
உண்மை.
நான் சிறிது காலம் வெளி நாட்டில் வேலை பார்த்திருக்கிறேன்.
ஏதோ நான் வெளி நாட்டு மோகத்தில் போடுவதாக எண்ண வேண்டாம். நான் பணி புரிந்த நாடு, பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடு தான். மிக பெரிய அளவில் மருத்துவ வசதி எல்லாம் கிடையாது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்தான் அதிகம். உள்ளூர் மக்கள் மிக சிலரே.
நான் பணி புரிந்த நிறுவனத்தில் உள்ள கிளினிக் டாக்டர் ஆகட்டும் அல்லது அவர்களின் தலை நகரத்தில் உள்ள பெரிய மருத்துவமனை இல் பணிபுரியும் டாக்டர்கள் ஆகட்டும். நமக்கு என்ன உடல் பிரச்சனை என்பதை மிகவும் புரிய வைப்பார்கள். மிகவும் நேரம் செலவிடுவார்கள். நாம்தான் கிளம்ப வேண்டும். அவர்கள் அடுத்த நோயாளிக்காக நம்மை அவசரப்படுத்துவது இல்லை.
நம் சம்பந்த எல்லா பிரச்சனைகளை நம்மை வைத்து கொண்டு தான் சொல்வார்கள்.
நம் நாட்டில் மருத்துவம் மிகவும் முன்னேறி இருக்கிறது. ஆனால் மருத்துவர்கள் அணுகுமுறை இந்த மாதிரி இல்லை.
EE😊
Super 👍
Very talented, very well said
Keep it up sir 💪
அருமையான பேச்சு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Great pleasure to me as well as all listening to your wonderful speech.🎉
Whatever we do all people shall get a ticket 100%, because all are mortal beings.🎉
அருமை வாழ்த்துக்கள் அய்யா
அருமை
சிறப்பு,,,சிறப்பு.
அருமை ஐயா…
அருமை ❤️
அற்புதம் அருமை அசத்தல்
Super speach sir..
Hands off uuuu.. ❤❤❤
அருமை நன்றி