ஜெயந்தா ஶ்ரீ – அருமையான பேச்சு | Motivational speech by Jeyantha Sri | How to become leader
Click Here to Add Your Business
Jeyantha Sri Balakrishnan Best Speech
Contact us : Team.iyarkai@gmail.com
Click Here to Add Your Business
Jeyantha Sri Balakrishnan Best Speech
Contact us : Team.iyarkai@gmail.com
மிக மிக மிகயும் அருமை
அருமை, அருமை, அருமை மேடம்.
I am an ardent follower of you………your speech is simply inspiring and motivating everyone
நன்றி அம்மா
கேட்பதற்கு கஷ்டமா இருந்தாலும் இது உண்மை தான் மேடம்
அருமையான பதிவு
❤🎉
தமிழ் மக்களுக்கு நடித்தாலே தலைவனாகலாம் …
School day முதல் College day வரை சினிமா dance ம் விளம்பரத்திற்காக Guest ஐ வரவேற்பதற்கு பிள்ளைகளை தாயார் செய்யும் education ம் சமூகத்தில் நடிக்க வைக்கிறது .
இதனால் மொத்த மனித குலமும் நடித்துக் கொண்டிருக்கிறது ..
அம்மா அப்பா வேலைக்கு போகும் வீட்டில் குழந்தைகளை எப்படி தயார் செய்வது குழந்தைகள் செல்வங்களாக இருந்த நிலை மாறி பொருளாதாரமாக கௌரவமாக மாறி விட்டது…
Bible படித்தவர்கள் christian ஆவார்கள்
குரான் படித்தவர்கள் முஸ்லிம் ஆகிறார்கள்
பகவத் கீதை படித்தவர்கள் இந்து ஆகிறார்கள் .
அதுபோல்
தமிழ் சினிமா பார்த்தவர்கள் தற்குறி ஆகிறார்கள் தெலுங்கு ஆந்திரா காரர்கள் போல் ..