Login

Lost your password?
Don't have an account? Sign Up

25 comments

  1. Animals vs வடிவேலு

    ஆம் இது உண்மை யே என் பாட்டிக்கு 5 வருடங்களாக சர்க்கரை உள்ளது. அதிக மாத்திரை உட்கொள்வது ஆபத்து என என் தந்தை தடுத்தார் . மயக்கம் வரும் ஆனால் 4 வருடங்களாக நலமாக உள்ளார் . தற்போது மயக்கம் வருவதும் குறைந்து வருகிறது

  2. johnson akash

    ஐயா 3 வருடமாக அல்சர் இருந்து வருகிறது. சில மாதங்களாக வலி ஏற்படுகிறது. இயற்கையான மருத்துவம் ஏதேனும் ஒன்று கூறுங்கள். ?

  3. Murugasamy R

    சளிக்கு தினம் தினம் மாத்திரை சாப்பிட்டு தூக்கம் நின்று போனது . இப்போது தினம் தினம் தூக்க மாத்திரை சாப்பிட்டு அவஸ்தை படுகிறேன்

  4. Reka Mohan

    Sugar patient எப்படிப்பட்ட உணவு முறையை பின்பற்ற வேண்டும் என்பதை கூறும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி

    1. Vel always well

      அய்யாவின் 21நாள் வகுப்பின் அனைத்து பதிவுகளையும் முழுமையாக கேட்டால் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்,வாழ்க வளமுடன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*