Login

Lost your password?
Don't have an account? Sign Up

20 comments

  1. @balusaro9185

    அம்மா எனக்கு வயது 75
    தங்களின் சொற்பொழிவை
    கேட்டாலே மனம் லேசாகி
    மூளை சலவையாகி விடுகிறது.தங்களின் குரல் கொஞ்சும்.தங்களின்
    மாண‌வ மாணவிகள் அதிர்ஷ்டம் கிடைத்தவர்கள்.
    ஏதோ ஒருநாள் கேட்பதற்கே இப்படி
    என்றால் கல்லூரி இறுதிவரை உங்களது
    அறிவுரை கேட்கும் வாய்ப்பு மிக அரிது
    வாழ்க

  2. @sagayaselvamselvam2875

    மிகச்சிறந்த குடும்பத்திற்கான நல்லதொரு கருத்து, தங்களுடைய உரையாடல்👍👍👍 மிக்க மிக்க நன்றி அம்மா💐💐💐🙏

  3. @senthilraj887

    வாழ்க்கையின் உன்னதத்தை விளக்கமாய் விவரித்து வைத்த வித்தகியான எம் சகோதரி அவர்களே, உங்களை வணங்குகிறேன் தாயே🎂💐🫂🌹👍❤️🙏.

  4. @jabarsathicks

    சூப்பரான உரையாடல் நல்லவை நாட்டுக்குத் தேவையான உரையாடல் நன்றி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்கள் பணி சிறக்கட்டும்

  5. @RrmMeenu

    இறைவன் அருளால் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் அம்மா அண்ணாமலையார் போற்றி

  6. @kalavathiperumal3607

    அருமை அம்மா . வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.நன்றி கலந்த வணக்கத்துடன் 🙏🏻 வணக்கத்துடன்

  7. @nichoraj.x1711

    அம்மா உங்கள் எதார்த்தமான தமிழ் உச்சரிப்பு, சொற்பொழிவு மிகவும் சிறப்பாக, அருமை யாக உள்ளது, ந்ன்றி 🎉🎉

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*