இடும்பாவனம் கார்த்திக் உரை | இலவசம் ஏற்றமா? ஏமாற்றமா? மாபெரும் பொதுக்கூட்டம் – தி.நகர் சென்னை LIVE
Click Here to Add Your Business
அறிவிப்பு:
மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
(செப்.23, சென்னை தி.நகர்)
‘இலவசம் வளர்ச்சித் திட்டமா? கவர்ச்சித் திட்டமா?, இலவசம் ஏற்றமா? ஏமாற்றமா?, இலவசம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவா? வாக்கைப் பறிக்கவா?’ என்று பல்வேறு கேள்விகளை முன்னிறுத்தி, இன்று 23-09-2022 வெள்ளிக்கிழமை மாலை 04 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், சென்னை, தியாகராயநகரில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



புரட்சி என்ற பெருமை பேசுகிறோம் ஆனால் நமது உறவுகளே நாம் தமிழர் இயக்க புரட்சி பாடலை வலைதளத்தில் இணைப்பை பகிர மறுக்கிறோம் தயவு செய்து ஒருமனப்பட்டு பகிருங்கள் அப்போதுதான் புரட்சி வெல்லும்
***இலக்கு ஒன்று தான்…இனத்தின் விடுதலை…நாம்தமிழர்…மதுரை
நாம் தமிழர் புரட்சி வெல்க?
நாம் தமிழர் ??
நாம் தமிழர் கட்சி வேள்லும் ???????????
ஆழமான கருத்துகள். ??
நாம் தமிழர் ??
தொலைக்காட்சியை யாருக்காக கொடுத்தாங்க. 4000 கோடி மதிப்புடை ய சன் குழுமத்தின் சொத்து மதிப்பு 40000 கோடி ஆகியது.
திராவிடம் தான்அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை!
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
சிறப்பு! ? சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
நாம் தமிழர்
*CONGRATULATIONS NTK MR KARTHIK YOU ARE GREAT* -_overseas_ *1OOs OF 1OOOs OF 1OOOs GREAT POLITICAL LEADERS IN NTK SIR SEEMAN* -_overseas_
நாம் தமிழா்.
உண்மை
நாம் தமிழர்
நாம்தமிழர்
இடும்பனின் ரசிகன் நான்
???
சரிடா நீங்க ஆட்சிக்கு வந்தா என்னடா செய்வீங்க அதசொல்லுங்கடா
முதலில் தமிழை ஒழுங்காக பேசி பழகிவிட்டு அப்புறம் பேசுடா சங்கி
முதலில் தமிழை ஒழுங்காக பேசி பழகிவிட்டு அப்புறம் பேசுடா சங்கி