Login

Lost your password?
Don't have an account? Sign Up

ஆதார் அட்டை மிக ஆபத்தானது சீமான் எச்சரிக்கை! #SeemanOfficialVideos2026 #SeemanLatestSpeech2026

Click Here to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube

—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Contact us to Add Your Business

Author:

23 comments

  1. @kumareshmurugesh9188

    சீமான் ஒரு தீர்க்கதரிசி சீமான் ஒரு பல்கலைக்கழகம் போதிக்கும் போது புரியாது பாதிக்கும் போது தெரியுது

  2. @tamilkumar.m3227

    இவரைத்தான் தற்குறிகள் கேலி செய்கிறார்கள் நடிகனின் ரசிக தற்குறிகள்!!??

  3. @jmmb9822

    இதெல்லாம் தற்குறி பசங்களுக்கு இதெல்லாம் எங்க புரியப் போகுது தெரியப்போகுது இதுக்கு தான் சீமான் என்ற தலைவன் வேணும்❤

  4. @20spreneur

    எப்பா
    சீமான் அவர்கள் இப்படி சிந்திக்கிறார்
    இதற்குள்ளும் இவ்வளவு பிரச்சனை உள்ளதா 😮

  5. @KamarajM-m6m

    மாணவர்கள் மாபெரும் சக்தி.அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.அதை மீறினால் அரசுக்கு ஆபத்தாக முடியும்.

  6. @தமிழ்-ண8ற

    அண்ணா ,,,
    உங்களை மக்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது அண்ணா 😢…
    எப்போ நம் நாடு நமக்கானது ஆகுமோ???
    நினைத்தாலே கண்ணீர்தான் கண்களில்😥

  7. @muvenmuven2945

    எனது அருமை மாமா திரு செந்தமிழன் சீமான் அவர்கள் எந்த ஒரு செய்தியையும் அலசி ஆராய்ந்து தான் பேசுகிறார் அவர் சொல்லும் பொழுது யாரும் கேட்பதில்லை பாதிக்கும் பொழுது தான் அதனை புரிந்து கொள்கிறார்கள் என்னை பொறுத்தவரை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் எனது அருமை மாமா சொந்தமானார் சீமான் அவர்கள் போதிக்கும் போது தெரியாது பாதிக்கும்போது தான் புரிகிறது நாம் தமிழர்

  8. @malaialagu7525

    ❤❤❤ அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் சத்தியத்தின் அன்றே எச்சரித்தார்

  9. @Vulagaththamilhar_paerarasu

    ஆதார் தனி மனித உரிமைப் பறிப்பு தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடரவேண்டும்.

  10. @MathiMathi-s6i2n

    உலக வரலாற்றிலே 60 ஆண்டு காலமாக ஒரே ஒருதலைவன் அதிகாரமில்லாமல் வெளியே வீதில் நின்று உன்மையை சொல்லி எதிர்க்கிரார் ஆபத்தானதிட்டங்களை எதிர்கச்சியே எதிர்த்து அதை தெரிவிக்கவேண்டிய வர்கலே கமீசனை வாங்கித்து வாயமூடிக் கொண்டிருக்கிறார்கள் சிந்திங்க 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  11. @alexans100

    உண்மை. பிரிட்டன்ல் இப்போது தனி மனித தகவல் உரிமை சட்டம் வழியாக. நம் தகவல் எடுக்க இயலாது.

  12. @Common_Man321

    அடுத்து AI data சென்டர் அமைக்கும். அம்பானி அதானிக்கு எதிராக போராட்டம் தான்😂😂

  13. @SocialRaman

    இவ்வளவு கேவலமான அரசு இந்தியாவில் , பொதுமக்களுக்கு மிக பெரிய அவமானம்

  14. @vairamanikandanponraj2676

    இவரை திரனள்நிதி என்று கேலி செய்யும் தற்குறிகள் மீது வழக்கு தொடர வேண்டும். இன்றைய அரசியல் சூழலில் இவரின் அறிவை மிஞ்ச ஒருத்தரும் இல்ல. இன்றைய தமிழ்நாட்டுக்கு மிகத் தேவையான முதலமைச்சர் இவர் மட்டுமே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*