?நேரலை 28-09-2022 | அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு – சென்னை வள்ளுவர்கோட்டம்
Click Here to Add Your Business
அறிவிப்பு:
28-09-2022 இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் அண்ணாசாலையில் அமைந்துள்ள CPMG வளாகத்தில் நடைபெறும் அஞ்சல்துறை ஊழியர்கள் போராட்டத்திலும், மற்றும் காலை 11 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறவிருக்கும் அரசு மருத்துவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வண்ணம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்கவிருக்கிறார்.
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி உறவுகள் உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



ஒரே கட்சி அனைத்து கட்சிகளுக்கும் எதிரி கட்சி எது என்றால் அது நாம் தமிழர் கட்சி
அரசு மருத்துவர்கள் வாக்கும் நமக்கு தான். அண்ணன் வாக்குக்காணவர் இல்லை.
இருந்தாலும் மருத்துவர்கள் நாம் தமிழர் பக்கம் தான் என்பது நிச்சயம்.
?
அண்ணா நீ நீடுழி வாழ வாழ்த்துகிறோம் நாம் தமிழர்
தமிழன் தலை நிமிர்ந்து நிற்க நாம் தமிழர் ஆட்சி அரியணை கட்டாயம் ஏற வேண்டும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நாம் தமிழர் ???
கொரோனா நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர் என்பதை நன்றியில்லாத அரசியல்வாதிகள் மறந்துவிடலாம் ஆனால் நாம் மறந்துவிடக் கூடாது (Ungrateful politicians may forget that doctors and nurses have saved many lives during Corona but we must not forget).
வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் வெல்வோம் ஒரு நாள் நாம் தமிழ் நாட்டையும் வெல்வோம் தமிழராய் ஒன்றிணைவோம்
போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகள் நாம் தமிழர் நாம் தமிழர்
வாழ்க நாம் தமிழர்
அரசு மருத்துவர்களை அரசே மதிக்காதது வெட்கக்கேடானது (It is a shame that the government does not respect the government doctors).
Naam Thamizhar and Seeman Annan only future of Tamilnadu
எங்கள் அண்ணன் தான் அடுத்த முதல்வர்
மருத்துவ சேவை மக்களுக்கு மகத்தான சேவை இதை ஒருநாள் நாம் தமிழராய் உலகத்திற்கு தரமான சேவையாக மாற்றவும் நாம்
தமிழக அரசே மருத்துவர்கள் கோரிக்கையை நிறைவேற்று
நாம் தமிழர்
leader must be like this ntk Anna seeman Who thinks for everything on this earth
நாம் தமிழர் கட்சி வந்தால் தான் தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும்
Yes bro
அருமையான பதிவு நாம் தமிழர்
நாம் தமிழர் ????????
இந்த அரசியல்வாதிகள் எப்படி உயர் மருத்துவ சிகிச்சைக்காக தங்கள் உறவினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும் (People should realise how these politicians are sending their relatives abroad for higher medical treatment).