மழை பொழியும் பேச்சு
நம் வாழ்விற்கு மழை எவ்வளவு அவசியமோ அதே போல் தம்பியின் கருத்துப் பேச்சு.
“அசத்தப்போவது யாரு”
நிகழ்ச்சியில் இவருடைய துடிப்பை அறிந்தோம் அன்று.
இவரின் வாசிப்பின் வளர்ச்சியைக் கண்டு அதிசயிக்கிறோம் இன்று.
தனுஷயன் குடும்பத்தினர் மட்டுநகர்
இலங்கை
நல்ல பதிவு வாழ்வியல் இயற்கை வளமை அன்பு நேசம் பண்பு யாவும் இதில் கலந்திருக்கிறது சிவசிவாய ❤🎉
அருமையான குரல் வளம் சகோதரா………
நீண்ட நாட்களுக்கு பின் கேட்ட நல்ல பேச்சு❤
உங்களது பேச்சுஒருசிலர் அல்ல பல மனங்களை மாற்றும் மிக்க நன்றி
பல விசயங்கள் மற்றவர்கள் பேசக் கேட்டது.
மிகவும் சிறந்த பதிவு நன்றி தோழர் மிகவும் அருமையான பேச்சாளர் .
மிக அருமையான பேச்சு கேட்பதற்கு இனிமையாக சிந்திப்பதாக இருந்தது மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்
அருமையான பதிவு மிக்க நன்றி
சிறந்த பேச்சு நன்றி அண்ணா
Very good speech all the best Ramakrishnan 👍💐
Excellent speech, all are realize
Enakku unga speech romba pidikkum sir❤❤❤❤
மிக அருமை
Super Bro
அருமையான உரை
அழகான சொற்பிரவாகம்
ஆழ்ந்த கருத்துச் செறிவு
இலக்கிய மேற்கோள்
இவை அனைத்தும்
இனிமையிலும் இனிமை.
மிகச்சிறப்பு❤
மழை பொழியும் பேச்சு
நம் வாழ்விற்கு மழை எவ்வளவு அவசியமோ அதே போல் தம்பியின் கருத்துப் பேச்சு.
“அசத்தப்போவது யாரு”
நிகழ்ச்சியில் இவருடைய துடிப்பை அறிந்தோம் அன்று.
இவரின் வாசிப்பின் வளர்ச்சியைக் கண்டு அதிசயிக்கிறோம் இன்று.
தனுஷயன் குடும்பத்தினர் மட்டுநகர்
இலங்கை
அருமை.அருமையான பேச்சு
தங்களது நினைவு திறனுக்கு மனமார்ந்த பாராட்டுகள்
ரொம்ப.மகிழ்ச்சி.தம்பி.அருமையான.விளக்கம்
மனம் நிறைவு🙏