Login

Lost your password?
Don't have an account? Sign Up

மானூர் ஒன்றியம் ரஸ்தா கிராமத்தில் மாபெரும் கொடியேற்ற விழா | சீமான் செய்தியாளர் சந்திப்பு 20-06-2023

Click Here to Add Your Business

திருநெல்வேலி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மானூர் ஒன்றியம் ரஸ்தா கிராமத்தில் 20.06.2023 இன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கொடியேற்றும் விழா நடைபெற்றது..

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Contact us to Add Your Business

Author:

21 comments

  1. Selva Raj

    மக்களே வீரமுழக்கமிட்டு தேர்தல்நேரத்தில் தூங்கிவிடாதீர்கள் வாக்களியுங்கள்

  2. RAVI G

    அருமை அருமை துபாயிலிருந்து ரவி வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர் கட்சி துபாய் மாநகராட்சி ❤❤❤

  3. Thamizh Magan - தமிழ் மகன்

    மானத்தமிழன் தமிழ்நாட்டை ஆளவேண்டும் !
    ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை திருட்டையும் துரோகத்தையும் கைவிடப்போவதில்லை!

  4. குருஞ்சை கார்த்திக்

    பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤

  5. Rasua Raj

    உலகிலேயே முதன் முதலாக தோன்றிய மூத்த தமிழ் இனம், நாம் தான் என்பதில், பெருமிதம் கொண்டு, இந்த உலகம் முழுவதும் தமிழ் இனத்தைப் போற்றும் படியாக பெருமிதத்துடன்.நாம் தமிழராய், நமது தமிழ் நாட்டை நாமே ஆள்வோம்…!!!

  6. Gans gans

    அண்ணா உங்களின் உடல் நலத்தையும் கவனியுங்கள் நீங்கள் எங்களுக்கு ரொம்ப முக்கியம்

  7. TN.57 இளம் விவசாயி

    தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா நாம் தமிழர் ❤

  8. KUMARDILU KUMARDILU

    நாம் தமிழர் இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றா வோம் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*