நல்ல தூக்கம் பெற ஒரு சிறந்த டிப்ஸ் | Healer Baskar speech on tips for good sleep
Click Here to Add Your Business
#shorts
Helaer Baskar latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Click Here to Add Your Business
#shorts
Helaer Baskar latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
சூப்பர்
Sir . உங்கள் நிகழ்ச்சிகள் பலவற்றை கேட்கக் கூடிய சந்தர்ப்பங்கள் எனக்கு கிடைத்திருக்கின்றது.
உங்கள் ஆய்வுகள் சமூகத்திற்கு இன்றியமையாதது.
ஆயினும் கடவுள்கள் பல இருக்கும் இப்பிரபஞ்சத்தில் நீங்கள் ஆய்வு செய்து ஏதாவது ஒரு கடவுளை வணங்க முயற்சி செய்தால் மிக நன்றாக இருக்குமே !
உங்களுக்கு இத்தகைய அறிவையும் ஆற்றலையும் கொடுத்த இறைவன் பற்றியும் சற்று ஆராய்ந்து அவனுக்கு நன்றி செலுத்த முயற்சிக்கலாமே
சார்!!
மரணம் வர முன் சரியான கடவுளை அறிந்து அவனுக்கு கீழ் படியும் சந்தர்ப்பத்தை அனைத்து படைப்புகளுக்கும் கிடைக்க படைத்தவன் அருள் புரிவானாக.
Very nice video thank you sir