ஒரு கம்மங்கூழ் 4000 ரூபாயா? | Dr.Sivaraman
Click Here to Add Your Business
Dr.Sivaraman latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Click Here to Add Your Business
Dr.Sivaraman latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
கம்பரிசி கூழு 7 ஸ்டார் ஹோட்டல்ல 4,000 ரூபாய் சொன்னா வாங்கி சாப்பிடுறாங்க ❤ விவசாய மக்கள் கம்பரிசி விலைய வச்சு கொண்டு போனால் கிலோ 30 ரூபாய்க்கு எடுக்கும் 20 ரூபாய்க்கு எடுப்போம்னு தரமட்டமா குறைச்சி எடுக்காங்க ❤ விவசாயிகளும் விலை நிர்ணயிக்க முடியும் என்ற நிலை வந்த பின் ❤ பரமசிவன் கழுத்தில் இருந்தால்தான் பாம்புக்கு மரியாதை ❤ பரமசிவனைக் கும்பிடும் மக்களின் வீட்டுக்குள் வந்தால் பாம்புக்கு அடி உதை
சிறுதானிய உணவுகள்… அருமை.. உலகம்…உணர்ந்தது… பெருமை… பூமி தாய் கருணை… விவசாயிகள்.. உழைப்பில்… வளரும்… சிறுதானியங்கள்… ஆரோக்கியம்… உலகம்…அறிந்தது… மகிழ்ச்சி…உணவே… மருந்து… பெரியோர்கள்… வாக்கு… நம் நாட்டில்.. தினமும்… சிறுதானிய..உணவு… சாப்பிடுபவர்களை… வாழ்த்துவோம்… வணங்குவோம்… இதுவரை…சாப்பிடாதவர்கள்…. சிறுதானிய.. உணவு… ஆரோக்கியம்… அறிந்தால்… மகிழ்ச்சி….. மகிழ்ச்சியில்… ஆரோக்கியம்… நிலைக்கட்டும்….நல்லவைகளை…நாடி… சென்றால்… நன்மைகள்… மகிழும்… ஆரோக்கியம்…உணவுகளே… ஆரோக்கியத்திற்க்கு… வரம்……
Super super super 💯👍💯
நமது தமிழ்நாட்டு மக்கள் எப்பொழுது சிறுதானிய உணவுகளை சாப்பிட மறந்தார்கள் அன்றிலிருந்து மருத்துவமனை பெருகிவிட்டது நோய்களும் அதிகரித்து விட்டது
நாம இன்னும் தெளிவடைய வில்லை, ஒன்று பணத்துக்கான மரியாதையும், மனிதனுக்கான மரியாதையும் இல்லை நன்றி
உண்மையில் நம் மக்கள் பழமையை தேடித்தான் ஆக வேண்டும்
கேழ்வரகு களி பால் சர்க்கரை போட்டு கலந்து சாப்பிட்டு பாருங்க அப்புறம் வேறெதுவும் பிடிக்காது❤
I.e Banumathy,Savithiri,sarojadevi.