Login

Lost your password?
Don't have an account? Sign Up

Seeman speech about AzhaguMuthuKone #Konar #Yadhav #Sankarankovil #அழகுமுத்துகோன் #கோனார் #யாதவ்

Click Here to Add Your Business

Naam Tamilar Katchi Chief Coordinator Seeman Full speech about Azhagu Muthu Kone | Seeman Speech Konar & Yadhav | Sankarankovil | சீமான் | கோனார் | யாதவ் | அழகுமுத்து கோன் | சங்கரன்கோவில் | #SeemanSpeechAlaguMuthuKone #SeemanSpeechKonarYadhav #SeemanSpeechYadhavKonar
#SeemanSpeechSankaranKovil #Seeman Controversial Speech AlaguMuthuKon

Freedom Fighter Alagumuthukone history

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2018 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2018 | Seeman Funny Speech 2018 | Seeman Angry Speech 2018 | Seeman VeeraTamilar Munnani Speech 2018 | Seeman General Meeting 2018

Contact us to Add Your Business

admin
Author: admin

https://www.tiruppurdistrict.com

44 comments

  1. Singa raj

    அழகுமுத்துக்கோனார் யாதவர் இடையன் சேர்வை ………இதை விட அவர் தமிழன் நீ யாரு

  2. arun kumar

    நீங்கள் தமிழ் தமிழ் என்று கூவுகிரீர்களே அந்த தமிழர்களுக்கு அடையாளம் கொடுத்தவன் யாதவன் சிலம்பம்,சல்லிகட்டுமற்றும்பல யாதவனினால் அடையாலம் காட்டபட்டவை

  3. Masana Moorthy.S

    அழகுமுத்து கோன் யாதவரா கோனாரா அது இருக்கட்டும் முதலில் நீ இந்துவா இல்லை கிறிஸ்டினா என்று சொல்..

  4. kumar dass

    Jaathi veri ulla seeman
    Konargalai ungalal kulapa mudiyathu .
    Idayan, kone, konar, aayar, yadavar,
    Idhu Pola Ella jathikum peyar matram iruku, adhai patri pesa matargal.
    TAMIL DESIYA YADAVARGAL
    vaaippae illa RAJA ungal frauda adichikaa
    JAIHIND…

  5. M.G.R MELUR

    நாம் தமிழராய் ஒன்றினைவோம் .அழகு முத்துக்கோனார் னு கட்டவுட்ல தெளிவா இருக்கே உங்களுக்கு இதுல என்ன குழப்பம்?

    1. Raghuram I

      அவரை யாதவா மாத்திட்டாங்களே முட்டாப்பயலுவ .எங்க ஊர்ல அவருக்கு கொடி கம்பம் வச்சு கீழ அழகுமுத்து யாதவ்னு போட்டிருக்கு

    2. satheesh

      இந்திய முதல் விடுதலை போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் கோனாரா யாதவரா என எங்களுக்கு சந்தேகம் இல்லை ஏனேனில் யாதவ் என்றாலும் கோனார் என்றாலும் ஒன்றுதான் இருப்பினும் இந்த ஒரு விஷயம் கூட தெரியாமல் ஒரு கட்சிக்கு தலைவனாய் இருந்துக்கொண்டு இதை மேடையில் கேள்வி எழுப்புவதின் அறியாமையைக் கண்டுதான் நகைப்பாய் உள்ளது..!

  6. Siva k

    ஏன் இந்த நம் உடன்பிறப்புகளுக்கு புரியமாட்டேங்குது
    இவர்கள் மதத்தால் சாதியால் பிரிந்து கிடக்கிறார்கல் இதனால் இவன் இழப்பது அதிகம் இவன் மொழி அழிகிறது இவன் நாடு அழிகிறது இவள் வளம் அழிகிறது இந்த மக்களுக்கு தெரியவில்லையென கவலையாக இஇருக்கின்றது

    1. Prem Talks

      sivanantham kandan 100% unmai bro… தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe??

  7. gowtham yathin

    கோனார் இடையர் யாதவர் ஆயர் எல்லாம் ஒன்று தான் இதுல உனக்கு என்னடா குழப்பம்

  8. satheesh

    இந்திய முதல் விடுதலை போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் கோனாரா யாதவரா என எங்களுக்கு சந்தேகம் இல்லை ஏனேனில் யாதவ் என்றாலும் கோனார் என்றாலும் ஒன்றுதான் இருப்பினும் இந்த ஒரு விஷயம் கூட தெரியாமல் ஒரு கட்சிக்கு தலைவனாய் இருந்துக்கொண்டு இதை மேடையில் கேள்வி எழுப்புவதின் அறியாமையைக் கண்டுதான் நகைப்பாய் உள்ளது..!

    1. S E R V O C O M palpandi

      இல்லை நாம் தமிழர் எனில் கோனார்… வட இந்தியர் எனில் யாதவ்… முடிவு உங்கள் கையில்.. உங்கள் முன்னோர் எழுத்துக்களை படித்தால் புரியும்
      .. பின் நாளில் அரசியல் சூழ்ச்சியால் யாதவ் என மாற்றப்பட்டு விட்டது

  9. மதன் தேவன் காெக்கர குளம்

    அழகுமுத்து கோனார் என் குல தெய்வம் டா சிமான்நாய்

    1. கார்த்திக் அழகர்

      nanum konar (yadava) thada paramakudi. seeman pesiyadhai puriyama lusu mathiri pesura. un thathavidam poi kel. nee yadava na konar na. yadava tamil per illa. online il par.

    2. S E R V O C O M palpandi

      நானும் கோன் தான்.. ஆனால் அவர் சொல்வது சரி தானே.. யாதவ் என்பது வடஇந்திய சொல்.. நம் தமிழில் கோனார் என்பதே உண்மை..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*