[Part 2] 27-11-2019 மாவீரர் நாள் – ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – மதுரை சீமான் எழுச்சியுரை
Click Here to Add Your Business
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019
17 லட்சத்தில் நானும் ஒருவன்….???
Naanum oruvan.. naan oru aiyer. Thayavuseidhu naam thamizhar pillaigal bramnargalai thitaadhirgal. En munorgal thavaru seidhirkalam. Ippodhu irukura brahmanargal mukkavasi peru appadi kadayadhu. Ippovum onu rendu paithyangal irukindrana, aanal ellorum appadi kidayadhu. Naan annan seemanin vivasayi chinnathirku thaan en vaakai selithinen. Avar nichayam velvar. Thamizh eezham malarum.
அடியேனும்…
நன்றி நண்பா
@– நீ ஒரு தீவிரவாதி
நானும்
அதிகாரம் மிக வலிமையானது என்பதை இந்தியா இலங்கை அரசும் தமிழினத்துக்கு உணர்த்திய நாள் 2009
உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை’யென்றால்
உன் குரல்வளை நெறிக்கப்படுகிறதென்றே பொருள்
மாவீரர்களுக்கு வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம்..???????????
வளரும் தலைமுறைக்கு வழிகாட்ட
ஒருங்கிணைந்(த்)த உறவுகளே ..உளமார நிற்கிறீர் ஃ
அருமை அண்ணா, மாவீரர்களுக்கு வீரவணக்கம்.
வீரவணக்கம் வீரவணக்கம் நாம் தமிழர் ஒருநாள் வெல்வது உறுதி
அருமை அருமை.. காவல்சாமிகளுக்கு வீரவணக்கம்
உண்மை
அருமை உண்மை
யாருக்காகவோ உழைக்கிறோம் என்கிற எண்ணத்தை கைவிடு
நீ பிறந்த பெருமைமிகு சமூகத்திக்காக உழைக்கிறோம் என்கிற எண்ணத்தை கையெடு
நாம் நமக்காக உழைக்கிறோமென்றே பெருமிதமும் திமிரும் பதித்திடு
தடம் பார்த்து நடப்பவன் மனிதன் தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்
மானதமிழ்ர்களே ஒன்று சேர்வோம்
Bharathi E hi.
எங்கள் இறைவா இவருடைய உயர்ந்த இலட்சியத்தை விரைந்து நிறைவேற்று…
இவருக்கு முழுமையான ஆயுளை (100 வயது) வழங்குவாயாக….
jafar ali s.
நாம் உறுதியாக வெல்வோம் அண்ணா..
என் இனத்தை தொட்டால் எவணா இருந்தாலும் தூக்குவோம் ?
17 லட்சத்தில் எங்கள் குடும்பம் ஒன்று
Murugan PG Murugan hi.
@Karthick Jayaraman நன்றி சகோ
Murugan PG Murugan en family all voted for NTK.
Murugan PG Murugan _ நன்றி வாழ்த்துகள்
நாம் வெல்வது உறுதி நாம் தமிழர்
மாவீரர்களுக்கு வீரவணக்கம்.நாம்
தமிழர்.
நாம் தமிழர் வெல்வது நிச்சயம் இருக்கும் ?????
எண் இனத்தின் விடுதலைக்காக போராடிய விறர்களுக்கு விரவணக்கம் நாம் தமிழர் புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாளைய தலைமுறை சொல்லும்
தம்பி தமிழை பிழையின்றி எழுத கற்றுக் கொள்ள முதலில் முயற்சி செய்யுங்கள்.
17லட்சத்தில் நானும் ஒருவன் ???
தமிழனின் போராட்டம் கடல் கடந்து தமிழகத்திலும் அருமை சிறப்பு