கொரோனா நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையை மறைப்பது மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்! – சீமான்
Click Here to Add Your Business
Seeman insists TN Govt to Issue White Paper on COVID-19 Deaths
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus



தடுப்பூசியை தினிக்க வேண்டிய காரணம் என்ன??? தடுப்பூசி நிறுவனம் மற்றும் அரசு பொறுப்பு ஏற்காத ஒரு ஊசியை கட்டாயபடுத்தி செலுத்துவது மனித உரிமை மீறல் இல்லையா??? அதைபற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லையே அது ஏன் ???
மக்களுக்கான தலைவராக நீங்கள் குரல் கொடுத்தீர்கள் ஆனால் தடுப்பூசி விவகாரத்தில் அமைதி காப்பது எப்படிபட்ட நிலை???? ஆந்திராவில் சித்த மருத்துவ மருந்து வழங்கபடுகிறது ஆனால் தமிழ்நாட்டில் ஒரு தலைவர் கூட சித்த மருத்துவத்தை பற்றி பேசுவதே இல்லையே அது ஏன் ???
நாம் தமிழர் மட்டும்தான் எதையு எதுர்கொழ்ளுகிறரகள் தம்பி சீமாதான் மக்ழைபற்ரி சிந்தித்தவண்ணம் உள்ழர் அரசுக்கு எதை பற்ரியும் கவலை இல்லை தம்பி வழ்த்கள் ??????
நாம் தமிழர்
இன்னும் 5 வருடம் ?
இந்த கேவலமான தத்தி சுடலை ஆட்சிக்குக் கீழ் தமிழக மக்கள்
நீங்கள் வெளியிடும் கானொளியை சற்று facebook கில் பதிவிடுங்கள்.அப்பொது தான் இந்த வழையொழி பின் தொடராதவார்களுக்கு போய் சேறும்.??
Dmk stalin 2.5M followers. அவர்கள் facebook கில் கூடுதலான என்னிக்கையில் உள்ளனர்.தயவு செய்து நீங்கள் YouTube பதிவிடுவதை facebook கிலும் பதிவிடுங்கள்.அப்பொது தான் சற்று வேகமாக அண்ணனின் கருத்தை கொன்டு செல்ல முடியும்.
Yes
Naam thamilar ??
அப்டியே கொரோணாவுக்கான தடுப்பூசியை எதிர்த்து அறிக்கை விடவும்.
அது எல்லாம் செய்யமாட்டாரு சீமா அண்ண
Anna ithe Apoateya whatsapp stats song pottu edit pannunga bro ??
மேதகு படம் பற்றி பதிவிடுங்கள்
நாம் தமிழர் ❤️
நாம் தமிழர்
நாம் தமிழர்
Ntk
Does Seeman believe Vaccine and Pandamic? I thought he is Mansoor Ali khan and Healer Baskar kind of guy.
NTK ?
S????????
உலக சுகாதார மையம் வழிகாட்டுதலின்படி அனைத்து தேசங்களின் அரசாங்கங்களும் தீவிரமாக செயல்படுகின்றன, தங்களது இலக்கை அடையும் வரை கொரானா பரவலை தீவிரமாக கண்காணிக்க திட்டமிட்டு உள்ளனர்
தனி மனிதன் தன்னை பாதுகாக்க அறிந்திருக்க வேண்டும் ஏனென்றால் தற்போது உள்ள சூழலில் உயிர் வாழ்வது அவரவர் கையில் உள்ளது
இந்தத் தொற்று நோய்க்கான மருத்துவத்தைப்பற்றி யாரும் பேசவே இல்லை..இதைப்பற்றி நீங்கள் எண்ணிப்பார்த்தீர்களா?
நோய் என்றால் அதற்குறிய மருத்துவத்தைத்தானே பேச வேண்டும்..ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தடுப்பூசி தடுப்பூசி தடுப்பூசி என்றுதானே கூவிக்கொண்டிருக்கிறது அதிகார வர்க்கம்..!!
நாம் தமிழர்