Login

Lost your password?
Don't have an account? Sign Up

மாணவியின் பெற்றோர்களுக்கு சீமான் நேரில் ஆறுதல் | கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பள்ளி மாணவி மர்ம மரணம்

Click Here to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Contact us to Add Your Business

Author:

37 comments

  1. mam mam

    எனக்கு நினைவு தெரிந்த நாள் இருந்து திமுகவுக்கு ஓட்டு போட்டு வந்தேன். இனி வரும் தேர்தலில் dmk, admk, BJP தவிர ……??? திரு. சீமாண் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தே ஆக வேண்டும்.

    1. ஊழல் தந்தை

      கருணாநிதி குடும்பம் 10 வருடங்களாக ஆட்சியில் இல்லையே திருந்தி இருப்பார்கள் ஊழலற்ற நல்ல ஆட்சியை கொடுப்பார்கள் என்று நினைத்து திமுகவுக்கு ஓட்டு போட்டதை நினைத்து நானும் வருத்தப்படுகிறேன். என் பசங்க மாதிரி, நானும் என் மனைவியும், விவசாயி சின்னத்தில் தான் ஓட்டு போடுவோம் .

  2. Pravin Akl

    இந்த பெற்றோருக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அந்த பள்ளிநிர்வாகத்தை அரசு கைப்பற்றவேண்டும்

  3. Love Cricket??

    இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்களை சந்தியுங்கள்….. வாயில் வடை சுடுவதை இங்கு ரொம்ப பேர் செய்யுறாங்க ??????ஸ்டாலின் தண்டம் ???

  4. Murugan Jp

    இக்குழந்தை யின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும் அப்போதுதான் பெற்றோரின் மனம் சிறிதேனும் ஆறுதல் பெறும்

  5. sakthi vel

    என்றும் மக்களுக்காக அண்ணன் சீமானும் நாம் தமிழர் கட்சியும்….. நாம் தமிழர் ???

  6. Palan பாலன் Pathmanathan பத்மநாதன்

    தலைவன் இப்படித்தான் இருக்கவேண்டும்
    தமிழன் தமிழ்நாட்டு அரசை கைபற்றாதவரை உலகத் தமிழன் அநாதை ஏதிலி

    1. Rafeeqe S

      @Rk Vison
      Kadaisi Naal nu Etha Vachu Solreenga Brother??
      Antha Kozhantha Eranthathukku Sariyaana Kaaranatha Police Sollitaangla??
      Intha Maathiri Vishayathulayaavathu Arasiyal Pesaama Nyaatha Pesunga.
      Govt m Police m Intha Vishayathula Sariya Seyalpatrukka??

  7. John Miller

    அந்த தாய் அழுவதைப் பார்க்கும்போது எனக்கும் கண்ணீர் வழிகிறது என் கண்களில்….!!!! ???????????????

    1. தர்மராசு Dharmarasu

      கொலை நடந்ததலிருந்து அவருதான் கேள்வி கேட்டு கொண்டுறுக்கிறார்…தெளிவாக….

  8. Mr. creative

    தமிழர்களின் தலைவனாகவே செயல் திறன் மிக்க முதல்வராக மக்களின் பாதுகாவலராக பயணிக்கிறார் நாம் தமிழர் தலைவர் இந்த வழக்கில் நிட்சயம் அடுத்த கட்ட நகர்வு வேறுவிதமாக பயணிக்க தலைவர் உதவுவார் என உறுதியாக நம்புகிறேன்

  9. sivaraj Siva

    நீதி கிடைக்க வேண்டும் நேர்மையற்றவர்கள் தண்டனை பெற வேண்டும் ஏழு பிள்ளைகளின் உயிர் சாந்தி பெரும்

  10. s.s.v.roshin roshin

    எங்கள் அண்ணன் வந்துவிட்டார் இனி அரசு வேகமாக செயல்படும். நீதி என்பது ஒரு குழந்தைக்கு மட்டுமல்ல. முன்பு இறந்து போன ஏழு குழந்தைகளுக்கும். நீதி கிடைக்க வேண்டும்

  11. நான் பைத்தியம்

    மண்ணின் வளம் ? மக்களின் நலம் ?? குழந்தைகள் எதிர்காலம் ? இளைஞர்கள் நம்பிக்கை ? தமிழர்கள் ஒற்றுமை ?? உண்மையான விடியல் ? பாதுகாப்பான வாழ்க்கை ?? இது உண்மையான கட்சி ?? உறுதியான கட்சி ?? ஏழை எளிய மக்களின் கட்சி ???

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*