Login

Lost your password?
Don't have an account? Sign Up

சூலை 31, எண்ணூரில் கூடுவோம்! | இந்த மண் நம் உரிமை! காப்பது நம் கடமை! – மாபெரும் ஆர்ப்பாட்டம்!

Click Here to Add Your Business

என் உயிருக்கினிய உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!

எண்ணூர் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் சட்ட விதிகளை மீறி, ஆக்கிரமித்துக் கட்டி வரும் உயர்மின் கோபுரங்களின் கட்டுமானத்தைக் கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள் 31-07-2022, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: சரியாக காலை 10 மணிக்கு

இடம்:
எண்ணூர்
(மாநகராட்சி அலுவலகம் அருகில், சென்னை)

மண்ணையும் மக்களையும் உயிருக்கு மேலாக நேசிக்கும் ஒவ்வொருவரும் ஒன்றிணைவோம்!

இந்த மண் நம் உரிமை!
காப்பது நம் கடமை!

நாம் தமிழர்!

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Contact us to Add Your Business

Author:

10 comments

  1. Harirajendran Mahalingam

    July என்பது அப்படியே சூலை என்று தமிழில் எழுதுகின்றீர்கள் , தமிழில் மாதங்களுக்கு பெயரில்லையா ? உலகத்துக்கே நாட்காட்டியை கொடுத்தவர்கள் தமிழர்கள்!

  2. Rasua Raj

    இந்தத் தமிழ் நாட்டு மண் தமிழர்களுக்கே சொந்தமான, உரிமைக்குரிய, உயிரிலும் மேலான, உரித்தான சொத்து…! நாம் எல்லோரும் எண்ணூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆடி மாதம், 31 ஆம் தேதி, காலை பத்து மணிக்கு ஒன்று கூடி, நாம் உயிராக மதிக்கும் நம் மண்ணையும் வளங்களையும் காப்பாற்ற போராடுவோம்…! வாருங்கள் நம் தமிழ் இன சொந்தங்களே..!! மாபெரும் படை படையாய் திரண்டு வாருங்கள்…! எம் உயிரான தமிழ் மண்ணையும், வளங்களையும், காப்பாற்றவும், எமது எதிர்கால சந்ததிகள் நல்லபடியாக அனுபவிப்பதற்காக காப்போம்….!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*