Login

Lost your password?
Don't have an account? Sign Up

23-12-2018 சீமான் வாழ்த்துரை | தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு தொடக்கவிழா

Click Here to Add Your Business

23-12-2018 சீமான் வாழ்த்துரை | நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு தொடக்கவிழா | Naam Tamilar Katchi Chief Seeman Speech – IT Employees Wing Meet – Chennai Valasaravakkam Subiksha Party Hall

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2018 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2018 | Seeman Funny Speech 2018 | Seeman Angry Speech 2018 | Seeman VeeraTamilar Munnani Speech 2018 | Seeman General Meeting 2018

Contact us to Add Your Business

admin
Author: admin

https://www.tiruppurdistrict.com

28 comments

  1. Sty Gp

    மணிக்கணக்கில் இந்தாளு பேசுற எல்லாத்தையும் கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல..துண்டு சீட்டில்லாமல் மேடையில் பேசும் ஒரே இயக்கம் நாம் தமிழர் மட்டுமே.

  2. MARKSMAN THE SNIPER

    என்னாலான தொழில் நுட்ப உதவியை செய்வேன். உலகெங்கும் நாம் தமிழர் கட்சியின் கொள்கையை பரப்புவோம். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

  3. நானும் ஆதி தமிழன்

    நம்மை பிடிக்காதவனுக்கும் விமர்சித்தவனுக்கும் சேர்தே இந்த போராட்டம்,

  4. Tamilan Da

    இப்ப￰டிஒருதலைவனை நீங்கலெங்குதேடினாலும் இனி
    கிடைக்கமாட்டான்.ஒவ்வொருவார்த்தையும்முத்துக்கள்
    (காற்றுள்ளபோதேதூத்திகொள்லுங்கள்)
    நாம்தமிழர் கனடா??????

  5. murugesh ramasamy

    அண்ணா நீங்கள் ஊடகங்களுக்கு பதில் சொல்லவேண்டாம் முகநூல் மட்டும் போதும் மக்கள் திருந்தி வருவார்கள்

  6. sri gokul

    சிந்தனை எதுவாக இருப்பினும்……
    நாம் தமிழர் வெற்றி மட்டுமே…………
    நமது வருங்கால வாழ்வின் வெற்றி……..

  7. Bala Bala

    இம்மண்ணுக்கும் மக்களுக்குமான ஒரு அரசியல் பாடத்தை நடத்த நிகழ்காலத்தில் இவரை போன்ற அரசியல் கட்சி தலைவன் இல்லை என்றே கூறுவேன்???

    #நாம்தமிழர் #சீமான்

  8. Prince Raj

    கனவை நிறைவேற்றுவோம்.
    இல்லையெனில் இன்னொரு தோளுக்கு கடத்திவிடுவோம்.
    அருமை அண்ணா…

  9. S S

    இவர் மண் உயிர் உரிமை பற்றி பேசும் நேரத்தில் பெரியார் பற்றி பேசி திரிகிறான் திராவிடன்.

  10. Kr Kr

    எவரும் இல்லை உங்களைப் போல சிந்திக்க வருவாங்க, வருவாங்க,, வருவாங்க,,, ஒரு நாள்

  11. dharmar mellur

    அண்ணா நாங்கள் இருக்கிறோம் உங்கள் கருத்துக்களை நாங்கள் கொண்டு சேர்ப்போம்

  12. Parbhu P

    மிகவும் அவசியம். நாம் தமிழர் கட்சி. நல்ல முன்னேற்றம் உண்டாகும் இதன்மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நல்ல தரமான அரசியல் கட்சி தலைமை தாங்கி கொண்டு சென்று விட்டார். நாம் தமிழர்.

  13. Shenandho Shenandho

    துப்பாக்கி பிடிக்க தெரிந்தவன் எல்லாம் பிரபாகரன் இல்லை. பேச தெரிந்தவன் எல்லாம் சீமானும் இல்லை.நாம் தமிழர்

  14. நாம் தமிழர் ராஜேஷ் குமார்

    அருமை அண்ணா உங்கள் வழி செல்ல நங்கள் காத்து இருக்கிறோம் நாம் தமிழர் நாமே தமிழர்

  15. Ravi Kris

    உங்களைப் போல சிந்திக்க………………… இப்ப￰டிஒருதலைவனை நீங்கலெங்குதேடினாலும் இனி
    கிடைக்கமாட்டான்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*