20-09-2025 பெரம்பலூர்| முத்து கணேஷ் உரை | TNPSC முறைகேடுகளை கண்டித்து சீமான் தலைமையில் பொதுக்கூட்டம்
Click Here to Add Your Business
சாதி ஒழிப்புக்காகவும், சமத்துவத்துக்காகவும் வாழ்நாள் முழுமைக்கும் போராடிய பெருந்தமிழர்! விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காகவும், உயர்வுக்காகவும் பாடுபட்ட புரட்சியாளர்! சமூகநீதிப் போராளி நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, புரட்டாசி 02 (18-09-2025) அன்று கிண்டியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தாவின் பெரும்புகழைப் போற்றும் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் இந்த போராட்டத்திற்கு பேராதரவு தர வேண்டும் ❤
Spr speech sir
Rompa thanks seeman anna
Seeman best LEADER for THAMIZHERS. To save THAMIZHNADU, thamizhers, thaimzh from DRAVIDA kazhagam, DMK, Seeman should become chief MINISTER of THAMIZHNADU.
இதெல்லாம் பாகமட்டோம்… இதுக்கு support பண்ணமாட்டோம்… Cinema la pesara madhiri Saturday vandhu வசனம் பேசரவன dhan bus , train,public place la high volume vechu keppom…
இப்படிக்கு 4th school book la இருந்து வரலன்னு ஒப்பாரி வைக்கும் தற்குறி aspirants 😂😂😂
இருபதுஇலட்சத்திற்கு அதிகமானோரின் வாழ்க்கை போராட்டத்திற்கு குறல் கொடுத்த அனைவருமக்கும் நன்றி….. 🙏
ஆழமான மக்கள் மற்றும் இளைஞர்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் இந்த கட்சிக்கு தயவு செய்து ஆதரவு கொடுத்து வெல்ல வையுங்கள் மக்களே… என் போன்ற TNPSC தேர்வுக்கு படிக்கும் இளைஞர்களே
சசி அண்ணா மாஸ் நாம் தமிழர் நாமே தமிழர் ❤🎉🎉🎉
சீமான் அண்ணா…… Sais sir…. ♥️♥️♥️♥️
Seeman vazhga
Sais அகாடமி sir வாழ்த்துக்கள்
அங்க ஒருத்தன் பேப்பர பாத்து படிச்சுட்டு இருக்கான்..இங்க தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு போராட்டம் பண்ணிட்டு இருக்கு…NTK❤
Paper ah pathu padicha enna ungaluku nallathu pannanumnu varara avlothan onnum kasu panathukaha varala
Ithuve oru plan than arasiyala parunga purium
Cm ye thathi paper paathu padikiran nalathu panna vantha panna vida maatingale
இது ஒன்னும் இல்ல மாணவர் நலனுக்காக இல்ல ஓட்டுக்காக. பேப்பர் பாக்காம பொய் சொல்றதை விட பேப்பர் பாத்து உண்மை சொல்லலாம்.
Sais sir super speech
Thanks sir 👍
👌👌👌
🔥🔥🔥🔥
சீமான் அதிகாரத்துக்கு வர வேண்டும் அப்போது தான் தேர்வு ஆணையத்தை அழைத்து கேள்விகள் கேட்க முடியும்…..
You are unfit for compitative exam😂😂
புரட்சிகர தமிழராக நாம் தமிழராக இம்மண் வளம் காக்க மக்கள் நலம்பெற 2026ல் நாம் தமிழர் சொந்தங்கள் ஆட்சி….
Sais sir spr speech
🎉❤ நாம் தமிழர் 🎉❤