20-09-2025 பெரம்பலூர் | TNPSC முறைகேடுகளை கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
Click Here to Add Your Business
சாதி ஒழிப்புக்காகவும், சமத்துவத்துக்காகவும் வாழ்நாள் முழுமைக்கும் போராடிய பெருந்தமிழர்! விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காகவும், உயர்வுக்காகவும் பாடுபட்ட புரட்சியாளர்! சமூகநீதிப் போராளி நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, புரட்டாசி 02 (18-09-2025) அன்று கிண்டியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தாவின் பெரும்புகழைப் போற்றும் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
DMK & ADMK corporate companies, only corruption & commission. DMK & ADMK not doing politics for people, doing politics for themselve, their relatives, friends. Since THAMIZHERS, THAMIZHNADU doesn’t have political awareness.
Actor vijay friend of rajapakse son. .Vijay is telugu, his father & mother don’t know THAMIZH, when they entered THAMIZHNADU. Vijay relatives, friends serial actors sanjay, sree kumar, film actor shriman all telugus. Vijay will be against THAMIZHERS, THAMIZHNADU issues, he will directly, indirectly support non-thamizhers only.
Seeman best LEADER for THAMIZHERS. To save THAMIZHNADU, thamizhers, thaimzh from DRAVIDA kazhagam, DMK, Seeman should become chief MINISTER of THAMIZHNADU.
NTK, seeman wins THAMIZHNADU, THAMIZHERS heart, love.❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉NTK MASS. Seeman anna MASS ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉NTK. VOTE FOR NTK.
Support thamizhars, thamizh scholars, actors, actress. Non-thamizhers scholars, actors, actress will never, support thamizhars or THAMIZHNADU issues.
Seeman buids up NTK as good human beings, educated, scholars, with good thoughts. DMK makes THAMIZHERS as alcoholic, druggist, criminals for DMK corruption politics.
Ntk ❤💪💪💪
excellent positive speech, this is the book The Secret Says
தமிழ் இளைஞர்கள் திருந்த வேண்டும் கட்சி பாகுபாடுகள் இன்றி சீமான் முதல்வராக வர வைக்க பாடுபட வேண்டும் ஏன் என்றால் தமிழ் நாடும் தமிழ் மக்களின் வாழ்க்கையும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால் நீங்கள் சீமான் முதல்வராக வர வைக்க பாடுபட வேண்டும்
100% true
Arumai Arumai wurawa
உயிர கொடுத்து உண்மையை பேசியிருக் கிறார்.மக்களுக்கு புறியுமா?சத்தியம் வென்றே ஆக வேண்டும்.நமது வெற்றி இந்த பூமி பந்தை புரட்டி போட நும்டா.
நேர்மறை சிந்தனை பேச்சு
நாம் தமிழர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பேராசிரியர் தமிழினியன் பேச்சு தமிழ்நாடு முழுவதும் உள்ள தெளிவானவர் உன் முழு பேச்சு கவனிப்பார்கள், நாம் தமிழர் சீமான் 🔥🔥🔥🔥
உண்மை உண்மை அண்ணா விட்டுராதீங்க tnpsc மாணவன் நானும் விட்ராதிங்க அண்ணா
உண்மை அண்ணா அழுகை வருது நீங்க சொல்றது ரொம்ப உண்மை அண்ணா என் வாழ்க்கையே போயிட்டு போய்ட்டு 😢😢😢