20-09-2025பெரம்பலூர்| சீமான் செய்தியாளர் சந்திப்பு |TNPSC முறைகேடுகளை கண்டித்துமாபெரும்பொதுக்கூட்டம்
Click Here to Add Your Business
சாதி ஒழிப்புக்காகவும், சமத்துவத்துக்காகவும் வாழ்நாள் முழுமைக்கும் போராடிய பெருந்தமிழர்! விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காகவும், உயர்வுக்காகவும் பாடுபட்ட புரட்சியாளர்! சமூகநீதிப் போராளி நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, புரட்டாசி 02 (18-09-2025) அன்று கிண்டியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தாவின் பெரும்புகழைப் போற்றும் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் கட்சி தலைவர் ceeman cm ahanum appothan thamil Nadu urupadum vellanum ntk vellanum ntk namthamilar.
நாம் தமிழர் கட்சி தலைவர் ceeman cm ahanum edhu unmai nantri வணக்கம் ntk
நாம் தமிழர் கட்சியின் தலைமை ceeman cm ahanum
🔥🔥🔥🔥🔥
NTK❤
அண்ணன் சீமானிடம் கேள்வி கேட்கும் நிருபர்களே மனச்சான்று உள்ள நிருபர்களே ஊடகங்களே டி வி கே விஜய் அவர்களிடம் இதே மாதிரி ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தி பாருங்கள் அப்போது தெரியும் அண்ணன் சீமானின் அருமை பெருமை
நன்மையை உலகம் முழுதும் விளைவிக்கபோகும் வீரியமிக்க நெல்மணிகள் நாம். நாம் தமிழர் ❤️
மனநலம் பாதிக்கப்பட்ட அமைப்பு TNPSC
சீமான் அவர்களே உங்களுக்கு அனுபவ அறிவும் அரசியல் அறிவும் அதிகமாய் இருக்கிறது அதற்காக விஜயிடம் அவ்வளவு இருக்கும் என்று எதிர்பார்ப்பது தவறுதான்
பத்திரிக்கையாளர் அவர்களே சீமான் பேசுவதை 15 வருடம் பேசியதை போட்டு விட்டால் மொத்த ஓட்டும் சீமானுக்கு தான் விழுகும் அதில் எந்த மாற்றமும் இல்லை ஏனென்றால் அதில் உண்மையும் தெளிவும் அறிவும் கலந்து உள்ளது
கடைசி கேள்வியை கேட்டு சீமானை ஏன் வெறுப்பேத்தீர்கள் கேள்வி கேட்கத் தெரிந்தால் கேளுங்கள் பத்திரிக்கையாளர் அவர்களை
நாம் தமிழர்