15-08-2019 ஊட்டி | சீமான் செய்தியாளர் சந்திப்பு | நீலகிரி கனமழை நிவாரண உதவி Seeman Ooty Pressmeet
Click Here to Add Your Business
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019
மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள் யார் உங்களுக்கான தலைவன் என்று…. இனியும் காசை வாங்கி கொண்டு இந்த திமுக அதிமுக வாக்களித்து உங்கள் தலையில் நீங்களே மண்ணை போட்டு கொள்ளாதீர்….
இலக்கு ஒன்று தான்…இனத்தின் விடுதலை…
அவனவன் கொடி ஏத்திகிட்டு இருக்கிற நேரத்தில் என் அண்ணன் மட்டும்தான் டா மக்களுக்காக நிற்க்கிறான்
But our thamils getting money for vote
அண்ணனே … எங்கள் உற்சாக ஊற்றே … எங்கள் அரசியல் ஆசானே .. தமிழினத்தின் விடிவெள்ளியே … உன் ஆட்சியில் நம் தாய் தமிழ் நாடு செழிக்கும் …
என்னுடைய முதல் ஓட்டு உங்களுக்கு அன்னே
நீலகிரி மாவட்டத்தில்
கடைசி வரை ஓட்டு அவருக்கே
கடைசி ஓட்டும் அவருக்கே
தேர்தல் முடிந்து நாள் முதல் கமல் ஒரு முறையாவது மக்கள் சந்திப்பு நிகழ்த்தியுள்ளாரா….??? கமலுக்கு ஓட்டுப்போட்டவர்கள் சிந்திக்கனும்….
அண்ணா நீங்க எப்ப முதல்வரா வருவீங்க? ரொம்ப துன்பப்பட்றாங்க தமிழ்நாட்டு மக்கள்…
@alagar sami இப்போ மக்கள் பிரச்சனைக்கு களத்தில் நிற்பது யாரு
டே நீங்க வேற.அவன் மக்களுக்கு கடைசி வர ஒரு மயிரும் பன்ன மாட்டான்..அவன போய் எதுக்குடா புரமோட் பன்னிட்டு திரியிரிங்க
Atha namma thaan solanum…
Venkatesan Spark athuku vaipu illa
Megi Kathire athu vantha mattum Evan vanthuduvana comedy pannama odipoidu
இலக்கு ஒன்ருதான் தமிழ் இனத்தின் விடுதலை
நாம்தமிழர் நாமேதமிழர்
நீ எவ்வளவு பேசினாலும்.. எவ்வளவு செய்தாலும் இந்த மக்கள் உன்னை மறந்துவிடுவது.. வருத்தம்…
அழிவின் விளிம்பிற்கு வந்தும்.. இந்த மக்கள் திருந்தவில்லை…
உண்மை சகோ நாம் தமிழர்
“”நாம் தமிழர்””???
சாதிக்க பிறந்த சாதனை மனிதன்……… மக்களுக்குள் ஒருவன்….. மக்களுக்காக ஒருவன்……. நாம் தமிழர்….
ஊட்டி இல்லை, உதகை.
நீலகிரி இல்லை, நீலமலை.
நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க முன் வர வேண்டும் தம்பி தங்கைகள் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வீழ்வேனென்று நினைத்தாயோ
Please vote for Seeman
நாம்”தமிழா்
இந்த அரசு இருந்த என்ன இல்லாட்டி என்ன ஒருநால் அமையும் நாம் தமிழர் கட்சி
என் அண்ணா
நாம்தமிழர்
அண்ணா உன்னைவிட்டால் யாருமில்லை எம்மினத்தித்ற்கு