07-10-2019 நாங்குநேரி இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை | வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் #Nanguneri
Click Here to Add Your Business
07-10-2019 நாங்குநேரி இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை | வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் #SeemanSpeechNanguneri
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019
உங்கள் உழைப்புக்கு நிச்சியம் வெற்றி கிடைக்கும் நாங்கள் இருக்கிறோம்
தப்பா கூட எழுது. ஆனால் தமிழில் மட்டுமே எழுத முயற்சி செய்.
உண்மை
உண்மை தான் நண்பா
Sirappu
வரவேற்கத்தக்க கருத்து. நான் உடன் படுகிறேன்
அருமை ,உண்மை
நாம் தமிழர் ஒரு நாள் வெல்லும். நேர்மையும் உண்மையான தேர்தல் பரப்புரை செய்யும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே
உண்மை நிலை
நாங்குநேரி மக்களே நாம்தமிழர்க்கு
உங்கள் வாக்கை பதிவு செய்யிங்கள்
அண்ணே உங்களால மட்டும் தானே கச்சத்தீவை மீட்க முடியும் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே தமிழர் நான் தமிழன்
ஒரு நாள் விடியும் நண்பா
திராவிட என்பது சமஸ்கிருத சொல்.அது எப்படி தமிழர்க்கு பொருந்தும்.பகுத்தறிவு பேசுபவர்கள் பகுத்து பார்க்கவும்.
??????????????
இடை வந்த ஜாதி மதத்தை ஒழிக்க வேண்டும்
நாம் தமிழர்…
எவ்வளவு கத்தியும் இந்த தமிழ் நாட்டு ஜனங்களுக்கு ஒரு எழவும் புரிய மாட்டேங்குதே. 86% மக்கள் இன்னும் மடையர்களாகத்தானே இருக்கிறார்கள்.
பிடிக்காதவன் வென்றுவிடக் கூடாதுன்னுதான் வாக்களிக்கிறோம் சகோதரரே! இனி அப்படி இருக்காது.
தமிழ் தேசம் படைப்போம் … புலி மீன் அம்பு என்று முப்படை கட்டி எழுப்புவோம்.. வாழ்க தமிழ்
விரைவில் விடியும்
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.வெற்றி நாம் தமிழர்
நாங்குநேரி இளம் தலைமுறைகளுக்கு இந்த காணொளியை கொண்டு செல்ல வேண்டும்..???
வீழ்த்துவோம் திராவிடத்தை எழுவோம் நாம் தமிழராய்..
உறுதியாக நண்பா
தீண்டாமை ஒழிக்க வந்ததாக சொல்லக்கூடிய திராவிட கும்பல் ஊடகங்களை தன்வசம் வைத்து நவீன தீண்டாமை உருவாக்குகிறது.
சரியும் நிலமை உண்டாகும்
ஆமா சகோ…ஜாதி என்ன அழகா கட்டமச்சிருக்கனுக..
நாம் தமிழர்..?????
அண்ணா நீங்க பேசும் போது என் கண் கலங்குகிறது,…..
நான் தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவன்,…
ஆனால் தமிழ் தேசியத்தை ஏற்றவன்,..உங்கள் அறிவு மிகுந்த கருத்தின் மூலமே,…..
நீங்கதான் உன்மையான குடிமகன் நீங்க தெலுங்கராஇருந்தாலும் சீமான்சொல்லதுதான் சரி எனசொல்லும் நீங்க கிரேட்.
நேர்மையாளன் அறத்தின் வழி நிற்ப்பவன் வாழ்த்துக்கள்
இந்த பேச்சை மக்கள் ஒருமுறை கேட்டால் போதும் விழித்துக்கொள்வார்கள் என்றுதான் எந்த திராவிட எச்ச ஊடகங்களும் காட்டுவதில்லை.
நாமே ஊடகமாய் மாறுவோம்.
மக்களுக்கு கொண்டு செல்வோம்.
ஆம் நண்பா நாம் தமிழர் நாமே ஊடகம்
அருணாசல் பிரதேசம்கிட்ட போனால் சீனாகாரன் அடி பிரித்துடுவான்.சும்மா அடுத்த நாட்டோடு நட்பு சொல்லி ஏமாற்று வேலை.
நாம் தமிழர் வந்தால் மக்கள் வாழ்வான். இல்லை வீழ்வான்
நாம் தமிழர்???
சிறப்பு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருமை