Login

Lost your password?
Don't have an account? Sign Up

13 comments

  1. @govindarajvelan5990

    திராவிடர்கள் கேட்க வாய்ப்பு இல்லை மறைத்து விடுவது அவர்கள் தொழில் பேச மாட்டார்கள் கையூட்டு பெற முடியாது அதனால் பேச கூடாது திராவிடர்கள் தொழில் பாதிக்கப்படும் எதையும் கேட்க வாய்ப்பு இல்லை அண்ணன் விளக்கம் வரலாற்று பெருமை பெறுகிறது மற்ற தமிழன் சிந்தித்த வரலாறு கிடையாது வாழ்த்துக்கள்

  2. @govindarajvelan5990

    இந்த வாசகத்தை எழுதி வைத்துக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும் வாழ்நாள் முழுவதும் பயன் தர வாய்ப்பு உள்ளது வாழ்த்துக்கள்

  3. @Adaalat-me

    தமிழர்கள் சீமானை தேர்ந்தெடுக்காவிட்டால், தமிழினமே முடிந்து விடும்!

    1. @govindarajvelan5990

      அடிமை தமிழன் மாற்றம் பெறுவது மிகவும் அரிது இதைவிட சாதி திராவிடன் தமிழனாக மாற வாய்ப்பு இல்லை நாம் தமிழர் கட்சி தமிழன் அறம் வீரம் கொண்டவன் மட்டுமே தமிழன் மற்றவர்கள் தமிழனாக இல்லை வாழ்த்துக்கள்

  4. @Murugaiah.AA-3119

    தன்மான தமிழ் மகன் எங்கள் அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழர்களுக்கும் தமிழர்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் முதலில் ஓடி வந்து குரல் கொடுத்து அந்தப் பிரச்சினையை சரி செய்வதே எங்கள் அண்ணனின் முதன்மையான வேலை எங்கள் அண்ணன் கூடவே இருந்து அவரோடு பயணிப்போம் அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம் எங்கள் அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்து தமிழர்களுக்கான உரிமையை நிலைநாட்டுவோம் நாங்கள் தமிழர்கள் நாம் தமிழர்

  5. @kannanmarkandu6754

    உங்களுக்கு என்ன சீமான் எளிதாக தேர்தல் முறையை மாற்ற சொல்லி விட்டீங்க 30 நிமிடம் தொலைகாட்சியில் எல்லா தலைவர்களும் உரை நிகழ்த்தி தேர்தல் பிரச்சாரம் செய்ய சொன்னால் இவர்கள் எப்படி முதல்வராவது? சும்மா விளையாடதிங்க தலைவரே😮

  6. @agrian8359

    17:35 விஜய்கும் சேர்த்து அரசியல் கற்பிக்கரவங்கதான் டா எங்க அண்ணன் சீமான் ❤

  7. @laxpcf6232

    வணக்கம் அண்ணன் சீமான் அவர்கள் விஜய் மற்றும் திருமாவளவன் இவர்களை அண்ணன் தம்பி என்று சொல்வது நிறுத்த வேண்டும் இவர்கள் நம்மை யாருமே மதிப்பதில்லை அண்ணன் சீமானே கேவலமாக பேசுகிறார்கள் அது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை தயவு செய்து தவித்து விடுங்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*