? நேரலை: 25-08-2022 செய்தியாளர் சந்திப்பு – திருச்சி நீதிமன்ற வளாகம்
Click Here to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அண்ணன் ஆட்சியே தமிழர் தலைநிமிரும் தனித்துவமும் கொண்ட தமிழராட்சியாகும்????
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; ????
வெல்வோம் நாம் தமிழர்; ????????????
ஆளும் கட்சியில் பணம் சம்பாதிக்க முடியும் என்று சேர்ந்தவர்கள் தான் அதிகம்.பாஜகவில் தற்போது அதிக மக்கள் சேர்வதும் இதனால் தான்.அனைத்து துறைகளிலும் ஆளும்கட்சி என்றால் தவறு செய்து பணம் சம்பாதிக்க முடியும்.
நாம் தமிழர் நாமே தமிழர் இனம்ஒன்றாவோம்இலக்கை வென்றே ஆவோம்
என் மொழி புரியாதவன் எனக்கு இறைவனாக இருக்க முடியாது.
என் வலி உணராதவன் எனக்கு தலைவனாக இருக்க முடியாது.
என் வரலாறு தெரியாதவன் எனக்கு வழிகாட்ட முடியாது.
வரலாற்றை தினமும் படி, வரலாறாகவே வாழ முடியும். நாம் தமிழர்
தேவையில்லாமல் குரலை உயர்த்த கூடாது ,நிதானமாக சொல்ல வரும் கருத்தை கூறனும் அப்ப தான் மக்கள் விரும்புவார்கள். நாம் தமிழர்.
Thalaivaaa❤️
நாம் தமிழர்
நாம் தமிழர்
இலவசங்களால் சோம்பேறித்தனம் உயரும் அண்ணா.
நாம் தமிழர்
கல்வி நிறுவனங்கள்,சாராய ஆலை இவைகளை நடத்துவது இந்த ஆண்ட,ஆளும் அரசியவாதிகள்தான்.இவர்கள் எப்படி இலவசமாக கல்வியை வழங்குவார்கள்.
NTK ❤
நாம்தமிழர்
?????????
நீங்கள் முதலமைச்சர் ஆனதும் அரசு பள்ளி கட்டிடம் மழை பொழிந்தாலும் ஒழுகாத அளவுக்கு தரம் உயர்த்துங்கள் அண்ணா
வெல்வான் விவசாயி.
இவ்ளோ நெருசல்.. எதற்கு?.
இது சரியல்லசாமி.
நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம்
அண்ணா நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பனை பால் க்கு அனுமதி கொடுங்கள்