🔴நேரலை 30-01-2025 ஈரோடு பெருமாள்மலைப் பகுதி மக்களுடன் | சீமான் செய்தியாளர் சந்திப்பு
Click Here to Add Your Business
ஈரோடு பெருமாள் மலைப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குடியிருக்க பட்டா இடம் தருவதாக அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டும்…
இன்றுவரை அவர்கள் குடியிருக்க இடம் இல்லாமல் போராடி வருகின்றனர்.
அந்த மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக அண்ணன் சீமான் அவர்கள் இன்று அவர்களை காலை 10.30 மணி அளவில் சந்திக்க இருக்கிறார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் கட்சி வாழ்க்கை பசுமையாகட்டும் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி நன்றி நன்றி
தேர்தல் நடப்பது கிழக்குத் தொகுதியில் அண்ணன் மக்களை சந்தித்து இருப்பது மேற்கு தொகுதியில் இதன் மூலம் புரிகிறது இவர் வாக்குக்கான அரசியல் தலைவர் அல்ல இவர் வாழ்க்கைக்கான அரசியல் தலைவர் . வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்
Thanks for the info.
NTK Malaysia..❤
Loosu
செழிக்கட்டும் விவசாயம். சீர்படட்டும் நிர்வாகம். உலக மக்கள் முகங்களில் நிலவட்டும்
புன்சிரிப்பு, வளர்க ஆன்மீகம், வளர்க மானிட தர்மம், வாழ்க வாழ்வாங்கு.
வெற்றியடையட்டும் நாம் தமிழர்
இறைவா அருள்வாயாக
👍💥💥💥💥💯💯💯 சீமான் 💥💥💥 சிறந்த தலைவர் 🔥
2026 தமிழ்நாட்டின் முதல்வர் அய்யா சீமான் 👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🔥🔥🔥🔥💖💖💖💖💖🙏
தரமான பதிவு 👍🙏
என்றும் மக்களோடு மக்களாக அண்ணன் சீமான் ❤
நண்பா சீமான் அண்ணன் மக்களோடு மக்களாக தான் இருக்கிறார் ஆனால் மக்கள் ??
இன்றைய கால கட்டத்தில் மக்கள் தங்களுக்கு பிரச்சனை என்று வரும் போது சீமான் அண்ணன் ஒருவரால் தான் நமக்கான பிரச்சனைக்கு விடிவுகாலம் கிடைக்கும் என்று நம்புகின்ற மக்கள் சீமானை கண்டு கொள்வதில்லை என்பது வேதனையாக உள்ளது .
பொதுவுடமை பேசும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இன்று மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுவது இல்லை.
இதை மக்கள் புரிந்து கொண்டு வருகிற 2026 ல் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து சீமான் அண்ணன் அவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்தால் மக்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும் என்பதே எமது கருத்து .
தயவு செய்து சிந்தித்து வாக்களியுங்கள் தமிழக மக்களே
மக்களே கேளுங்கள் தம்பி சீமானை சொல்வதும் முற்றிலும் உண்மை 2026சீமான் தமிழ் நாட்டை ஆளவேண்டும் 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥
Very good S
அண்ணா 👍👍👍👍👍👍👍
❤❤❤❤ அண்ணன் சீமான் 🎉🎉🎉🎉
நாம் தமிழர் 💪💪💪💪💪💪
நாம் தமிழர்
சீமான் அண்ணா 👍👍👍
சிறப்பான சீமான்
நாம் தமிழர் கட்சி இந்தமுறை நிச்சயம் வெல்லும் 👍
🎉❤நாம் தமிழர்🎉❤ தமிழர்களின் கடைசி வாய்ப்பு 🎉❤ அண்ணன் செந்தமிழன் சீமான் 🎉❤ அவர்கள்🎉❤
Tank you all Canada Kumar valka naam tamilar valka Seeman Anna ❤❤❤❤🎉🎉🎉🎉
சீமின் அண்ணா நம்மா ஆட்சியில் பிரமினரும் விவசாய வேலை பன்னனும் அப்படி செய்தால்தான் அவனயையும் உன்மையான விவசாயி என்று நாம் தமிழர் காட்ட வேன்டும்❤❤ நாம் தமிழர்❤❤