?நேரலை: 22-07-2023 சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி! – சீமான் தலைமையில் திருவள்ளூர் பொதுக்கூட்டம்
Click Here to Add Your Business
?? அறிவிப்பு: ??
சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி!
நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் மாவட்டம் நடத்தும்
மாபெரும் பொதுக்கூட்டம்!
எழுச்சியுரை: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்
நாள்: 22.07.2023, சனிக்கிழமை
நேரம்: மாலை 5 மணிக்கு
இடம்: மணவாள நகர் மேம்பாலம் அருகில், திருவள்ளூர்
தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்போம்!
நாம் தமிழர்!
#tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இப்படி மழை பெயும் போது எந்த தலைவன் இப்படி பேசியதுண்ட……. வாழ்க நாம் தமிழர் கட்சி…. வெல்க புரட்சி
அண்ணன் முனைவர் நத்தம் சிவசங்கரை மேடையில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி….நாம் தமிழர்….
*CONGRATULATIONS NTK Ms FATIMA* YOU ARE GREAT WELL DONE *VICTORY TO NTK SIR SEEMAN*
மக்கள் விழிப்புணர்வு அடைந்து வளமுடன் வாழ சிந்திக்கவும். தமிழ்தாய் வாழ்க, தமிழர்கள் வளர்க.
நாம் தமிழர் ?
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்
தாய்த்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி வெல்லட்டும் விவசாயி நாம்தமிழர் நாமே தமிழர் தாய் திருநாட்டை உளமாற நேசிக்கிறேன்…✍
தமிழர் கலைகளில் சிலம்பம் சிறப்பு!!!வாய்ந்த கலை இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் சிறப்பு வாய்ந்தது என்று நிறுபித்து விட்டார்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி
நெஞ்சு பொருக்குதில்லையே
இந்த நிலைக் கெட்ட ஊழல் செய்யும் அரசியல்
மாந்தரை நினைத்து விட்டால் நெஞ்சு பொருக்குதில்லையே
பாருங்கள் மக்களுக்காக
போராடும் இந்த தமிழர்களை பாருங்கள்
இவர்களை நம்புங்கள்
நாட்டையும் நாட்டு மக்களையும் காக்க வந்த
வர்கள் விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள்.தம்பி
கார்த்தியின் உரை அனல்
பறக்கிறது வாழ்த்துகள்.
❤❤❤நாம் தமிழர்❤❤❤
நாம் தமிழர் திருநெல்வேலி?
மேடையை அலங்கரிக்கும் அனைத்து அகர அன்புள்ளங்களுக்கும் தாலாட்டு தொடரும்.. அ உ?♂️ ம?…
நாம் தமிழர் குருதி கொடை பாசறை❤
நாம் தமிழர் ?
அண்ணனை நினைத்து இதயத்தில் வலி உனக்கு நான் என்ன செய்வேன்…
நத்தம் சிவசங்கரன் தம்பிக்கு ஒரு தாலாட்டு தொடரும்… அ உ?♂️ ம?…
Super
நன்றிங்க
VERA THARAMANA KALAI AADDAM ELLA PILLIKALUM.VALTHTHUKKAL ELLA PILLAIKALUKKUM AACIRIYARUKKUM ???????????????.
Sathya.pennagarm .nam thamilar.❤❤❤