Login

Lost your password?
Don't have an account? Sign Up

?இடும்பாவனம் கார்த்திக் உரை- 01.07.24 | விக்கிரவாண்டி – கெடார் பொதுக்கூட்டம்!

Click Here to Add Your Business

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024

மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!

தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
நாள்: 01. 07. 2024,

கெடார்

மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!

விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Contact us to Add Your Business

Author:

23 comments

  1. @segaran6699

    இடும்பாவனம் கார்த்தியின் உரையும் பேச்சும் எப்போதும் கருத்தியல் நோக்கிலேயே அமைந்திருக்கும். சிறப்பு தம்பி!

  2. @anandhantmcp2789

    முற்போக்கு சிந்தனையாளர்களை வைத்திருக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே

  3. @sethuraman4427

    என் உயிர் அண்ணன் இடும்பாவனம் கார்த்திக் பேச்சு கேட்டு எவ்வளவோ நாட்கள் ஆச்சு ❤️❤️❤️????????????

  4. @devaraj8820

    நாம் தமிழர் கட்சியில் ஆகச்சிறந்த சொற்பொழிவாளர் நம்ம இடும்பாவனம் கார்திக் தம்பியவர்கள்தான்

  5. @francisrajahmahalingam8170

    நாம் தமிழர் கட்சியின் தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் குறிப்பாக தம்பி இடும்பாவனம் கார்த்திக் வாழ்த்துக்கள்

  6. @user-qo4pf8jo8l

    தம்பி இடும்பவனம் கார்த்திக் மேடையில் காணோம் என்று கவலையில் இருந்தேன்…….. ????????????????❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️?

  7. @fluffycandyfloss5045

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் சகோதரி வெற்றி பெற்று வீடும் நாடும் சிறக்க நல்லது செய்து உங்களின் பயணம் தடை இன்றி தொடர மீண்டும் இறையன்போடு நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள்
    சகோதரி ?

  8. @RamKumar-dq4cr

    அண்ணனின் விழுதுகள் மென்மேலும் வளர்ந்து தமிழ்நாட்டு அரியணைகள் அமர இந்த அன்பு தம்பியின் புரட்சி வாழ்த்துக்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*