பனைத் திருவிழா 2019 – பனை விதைத்து சீமான் தொடங்கிவைத்தார் | செய்தியாளர் சந்திப்பு NTKPalmFest2019
Click Here to Add Your Business
பனைத் திருவிழா 2019 – பனை விதைத்து நிகழ்வை சீமான் தொடங்கிவைத்தார் | செய்தியாளர் சந்திப்பு – நாராயணபுரம் ஏரி | கோவிலம்பாக்கம் | சோழிங்கநல்லூர்
#NTK_EnvironmentalWing #NTK_PalmFest2019 #Seeman #PalmFest2019 #NaamTamilar
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019
தங்களின் மகத்தான சேவை தொடர எனது வாழ்த்துக்கள்.
நன்றி அய்யா
நாம் தமிழர் கட்சிக்கு எனது வாழ்த்துக்கள்
நீங்களே உண்மையான செயல் தலைவர் அருமை அண்ணா
அங்கே தமிழிசைக்கு பதவி பிரமாணம் இங்கே அண்ணன் சீமாண் மண்னுக்கு பதவி பிரமாணம்
சமரசமே இல்லை, இவன் தான் தலைவன். பெருமையாக இருக்கு அண்ணன்
சரியானது வென்றே தீரும்
முற்கூட்டிய சிந்தனையில் பனை விதை தூவும் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அண்ணா மண்ணை நேசிப்பவர்களால் மட்டுமே இதெல்லாம் செய்யமுடியும்
கண்ணீர் தான் வருது வாழ்த்துக்கள் உறவுகளே
நம்மலை விமர்சிப்பவர்களை இது போன்ற செயல்களால் வாயடைப்போம்..??????
நாம் உறுதியாக வெல்வோம். நாம் தமிழர்.
மற்ற கட்சிகள்
பணம் செய்வோம்(ஊழல்)
நாம் தமிழர்
வனம் செய்வோம்.
வாழ்வளிப்போம்.
அருமை
Super
நல்ல பணி தொடர வாழ்த்துக்கள்…
நாம் எந்த சின்னத்தில் ஓட்டு போடுகிறோமோ அந்த சின்னத்தில் வாக்கு பதிவானால் தானே நாம் வெற்றி பெர முடியும்.?
உண்மை நண்பன்
சரியாக சொன்னீர்! பல லட்சம் வாக்குகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்பதே 100 % உண்மை.
நாம் தமிழர் ஆட்சி விரைவில் அதன் தொடக்கம் தான் இந்த நிகழ்வு
நீங்கள் ஒவ்வொரு முறை ஏரி தூருவாரும் பணி, கருவேலமரம் வெட்டுதல், மரம் நடுதல், இதையெல்லாம் பார்க்கும்போது நம் நாடு பசுமையாகப்போகிறது என்ற நம்பிக்கை பிறக்கிறது நீங்கள் தொடர்ந்து ஈடுபடுங்கள் உங்களில் ஒருவனாக நானும் இருக்கிறேன் நாம் வெல்வோம் என்பதை இழந்த நம் தேசப்பசுமையையும் ,பன்பாடு,கலாச்சாரத்தையும் ,மொழியையும் எண்ணி ஆழ்ந்த நம்பிக்கையுடன் தெரிவிக்கிறேன்
அருமை ? அண்ண வாழ்த்துக்கள் நாம் தமிழர்
மிக நன்றி அண்ணா பனை விதை நடுவது சிறப்பு நாம் தமிழ்ர் கட்சிகள் இன்னும் கிராம புரங்கலலீல் சென்று அடையவில்லை முயற்சி
வாழ்த்துகள் , இயற்கை வளங்களை தங்களை போன்றவர்கள் மீட்டெடுப்பது மகிழ்ச்சியே! எனது ஆதரவு!
Most needed and big important political party in tamilnadu is NTK.