தேங்காய் எனக்கு பிடித்த உணவாக உள்ளது. நான் அதை பச்சையாக மென்று சாப்பிடுவேன், தேங்காய் பால் விரும்பி சாப்பிடுவேன் மற்றும் தேங்காய் எண்ணெய் சமையலுக்குப் பயன் படுத்துவதும், அப்படியே சாப்பிடுவதும் விரும்புவேன்.
உண்மைதான் அம்மா! தேங்காயின் நன்மை என்பது அதனுடைய சுவையை போலவே அதனுடைய மருத்துவ குணமும் அளப்பரியது!! ஆனால் தேங்காயை வேகவைத்தல் ஆகாது!!! இயற்கையாகவே உண்ணுதல் வேண்டும்….. நன்றி ?

Nice