Login

Lost your password?
Don't have an account? Sign Up

செல்வம் | கல்வி | பயணம் | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 05-09-2023 |

Click Here to Add Your Business

நீண்ட அல்லது குறைவான தூரப்பயணம் செய்யலாம். ஆனால், இது ஒருவர் நிற்கும் இடத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

ஒருவர் இறுதியாக மற்றவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தினால் மட்டுமே அறியப்படுகிறார்கள்.

தன் வேலையை நேசிப்பவன், கஷ்டப்பட்டு உழைப்பதில்லை.

பணம் என்பது ஒரு கருவியைத் தவிர, வேறு ஒன்றும் இல்லை. இது, நல்லதற்கும் – கெட்டதற்கும் ஒரு விசையாக இருக்கலாம். அல்லது பயனற்றதாகவும் இருந்துவிடலாம்.

தன்னிடம் இருக்கும் செல்வங்களை தங்கத்தில் எடை போடாமல், நண்பர்களை வைத்து எடை போடுபவன்தான் உண்மையான செல்வந்தன்.

கல்வி என்பது ஒரு வாழ்நாள் பயணம். இதன் இலக்கு நீங்கள் பயணம் செய்யும்போதே விரிவடையும்.

நல்ல கருத்தைப் பயன்படுத்தினால் மட்டுமே, பிரச்சினைகள் வராமல் தவிர்க்க முடியும்.

வாழ்க்கை பிரச்சனைகளை அனுபவித்தால் மட்டுமே, நல்ல கருத்தைப் பெற முடியும்.

Contact us to Add Your Business

Author:

5 comments

  1. eli kuncharalingam

    வாழ்க தமிழ் தேசியம் ?
    நம் பிள்ளைகளுக்காக….?????
    நம் மாணவர்கள் மாணவிகளுக்காக ❤❤❤❤?
    நம் தமிழர்களுக்காக வாழ்க சீமான் .. ????????????
    I support Seeman..?????? ?????? ???
    He will be our CM in 2026;?????? ???

  2. Anoop Prabhakar

    அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும்ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் இனிமையான அருமையான அற்புதமான அதிசயம் நிறைந்த நாட்கள் உண்மை.தலைப்பு அழகாக அருமையாக இருக்கின்றது என்னவென்று கேட்கிறேன்.எல்லாம் அவன் செயல் அவனின்றி ஓர் அணுவும் ஆசையா எது நடைபெறோ அதுதான் நடக்கும் எது நடக்கப் போகின்றதோ அதுதான் நடக்கும் அதுதான் உண்மை சத்தியம் யாதும் ஊரே யாவரும் கேளீர்.் எப்படி நடக்கணுமோ அதை சரியான நேரத்தில் சரியான கால விகிதங்களை நடந்தேறும் இதில் எந்தவித மாற்றமும் இல்லைமக்கள் ஓரளவு எனக்கு கிடைக்கின்ற ஆடியோவை பார்த்தால் ஓரளவுக்கு மக்கள் கொஞ்சம் பேசுகிறது எல்லாமே பார்த்தால் எப்படி இதெல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு பேசுகிறார்கள் என்று அந்த இறைவன் வகுத்து வைத்திருப்பான் போல சரியானவைகளாக தான் எல்லாம் எனக்கு கிடைக்கின்றதுஅவன் தலையெழுத்து எப்படி எழுதி இருக்கிறதோ அதுதான் நடக்கும். அதை மாற்றிவிட முடியாது அதுவும் உண்மை.ஒன்றே குலம் ஒருவனே தேவன். ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல சிந்தனைகளை தெளிவு வரவேண்டும் இதுதான் உண்மை சத்தியம் .இதில் எந்தவித மாற்றமும் இல்லை.என் உயிர் சாய் ,உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றேஅவர் இல்லைஎன் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .அவர் இன்றி நான் இல்லை . எல்லா புகழும்ா புகழும் இறைவனுக்கே.உண்மை நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் கேட்கின்றது என் கொள்கை.இதற்கு காரணம் எல்லாம் அவன் செயல்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நடந்து இருக்கிறது அதுதான் உண்மை.

  3. Bala

    பணம் என்பது வெறும் தாளை குறிக்கும். இந்த பணத்தால் எதை எல்லாம் வாங்க முடியாதோ அவை செல்வத்தை குறிக்கும்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*