🔴நேரலை 02-10-2025 சிவகாசி | சீமான் எழுச்சியுரை | பெருந்தலைவர் மாபெரும் பொதுக்கூட்டம்!
Click Here to Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
2026-En annan seeman daan tamilnadu chief minister NTK 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
நாம் தமிழர் மருங்காபுரி திருச்சி பாலக்குறிச்சி 48:19
Tamilnadu aracial super star en annan seeman daan NTK 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥
நாம் தமிழர் ❤❤❤
தமிழ் தேசிய புரட்சியாளர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்
Naam Tamilar
Super Anna super Canada Kumar valka naam tamilar ❤❤❤❤❤
I love NTK
அண்ணன் ❤❤❤
நாம் தமிழர் ❤❤❤❤❤
சீமான் – குரலற்றவர்களின் குரல். சீமான் – ஒடுக்கப்பட்டோரின் குரல். சீமான் – ஏழைகளின் குரல். சீமான் – அறிவுள்ள சாமானியனின் குரல். சீமான் – அனைத்து தமிழ் மக்களின் குரல். சீமான் – அனைத்து சாதாரண மக்களின் குரல்.
அண்ணனுக்கு பின்னால் சென்றால் நாம் தொண்டர்கள் அல்ல உறவாட வேண்டுகின்ற உறவாளர்கள்
இந்த தமிழக திராவிடக் கட்சிகள் செய்த புரட்சி என்னவென்றால் ஒரு பொதுத் தலைவரை நாடார் என்ற பட்டம் சூட்டியது விளம்பரங்கள் மூலமாக அதை நம் மனதில் விதைத்தது அவர் தமிழன் என்கின்ற உறவை துண்டித்தது வளர்ச்சியின் பாதை என்னவென்று கேட்டால் ஒன்றுமே இல்லாத காலத்தில் கர்மவீரர் காமராஜர் எத்தனை அணைகள் எத்தனை கல்விக் கூடங்கள் படிப்பு என்றால் அறியாத காலத்தில் படிப்பையே அறிமுகப்படுத்திய தமிழர் தலைவன் ஐயா கர்மவீரர் காமராஜர் அடுத்ததாக நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அண்ணன் சீமான்
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் ஒன்று அவனே அண்ணன் சீமான்
மாற்றம் ஒன்றே மாறாதது பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த அடிமை வாழ்க்கை போதும் தமிழனை தமிழனே ஆள வைப்போம் பறந்து கிடந்த தமிழை குறுகியதாக ஆக்கிய பெரும் தலைவர்களுக்கு அச்சாணியை கழட்டி விடுவோம் இவரை விட்டால் இன்னும் ஒரு சந்தர்ப்பம் அமைவது சாத்தியமல்ல சிந்தித்து செயல்படும் தமிழா
நண்பர் சீமான், நமது கட்சியில் உள்ள அனைவரின் கருத்துகளையும் மதித்ததற்கு நன்றி. விஜய் உங்கள் தம்பி அல்ல. நாம் தமிழர் கட்சியில் உங்களுக்கு தம்பிகள், தங்கைகள், அண்ணன்கள் மற்றும் லட்சக்கணக்கான உறவினர்கள் உள்ளனர். உங்கள் உண்மையான உறவினர்கள் நாம் தமிழர் கட்சியில் உங்களைச் சுற்றியே உள்ளனர்.
Ntk❤❤❤❤❤❤
ஒரு தலைவன் தனக்கு முன்னால் நிர்க்கிற தம்பி தங்கை அனைவருக்கும் வரலாறை கற்பித்து தரும் ஒரே கட்ச் சி நாம் தமிழர் சீமான் மட்டும்தான்
நீங்கள் பேசியதும் அனைத்தும் உண்மைதான் அண்ணா காலங்கள் மாற்ற வேண்டும் காலங்கள் மாறும் அடையலாம் மாறிக் கொண்டே இருக்கிறோம் என்னை வட்டம் இல்லாமல் நீங்கள் காலத்திலே நிற்க வேண்டாம் எப்போதுமே நம்முடைய தமிழ்நாடு எந்த தொகுதி என்றாலும் சரி அதற்காக கண்டிப்பாக போராடுவோம் தான் இருக்கிறோம் நீங்கள் உங்களுக்காக எப்போதும் இந்த குமரன் என் பலத்தால் என்ன முடியுமோ அதனால் உங்களுக்காக நன்றி பார்க்க வேண்டும் வாக்குகள் பெற்று தருவேன்