Login

Lost your password?
Don't have an account? Sign Up

[நேரலை] 15-05-2019 சூலூர் இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை | Naam Tamilar Seeman Speech Today Sulur

Click Here to Add Your Business

[நேரலை] 15-05-2019 சூலூர் இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை | Naam Tamilar Seeman Speech Today Sulur

பனிரெண்டாம் நாளான இன்று 15-05-2019 புதன்கிழமை மாலை 05 மணியளவில் *சூலூர்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் *மொ.வெ.விஜயராகவன்* அவர்களை ஆதரித்து செஞ்சேரி மலை, சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *சூலூர், அண்ணா சீரணி கலையரங்கம், பேருந்து நிலையம் அருகில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

இரவுப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இணைப்பு:

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”

வலைதளம்:


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

Contact us to Add Your Business

admin
Author: admin

https://www.tiruppurdistrict.com

34 comments

  1. சரவணன் தமிழன்

    இந்த ஒரு காணோளி வரலாற்றில் ஒரு புரட்சி உண்டாகும் நாம் தமிழர் ?

  2. Nalliah Sivananthan

    நாம் தமிழர் வெற்றி நெருங்கிவிட்டது . இதோடு திராவிட வரலாறு முற்றுபெற்றுவிடும்

  3. M.manikandan Vimal.M

    தமிழ்ரர் பெரும்மக்களே நாம் விழித்து கொல்ல வேண்டும்… நாம் தமிழர் வெற்றி உறுதியானது……..

  4. Nehru Arun

    இத்தனை வகைப் பனைகளா? பார்க்காமல் பனையைப் பகுத்துக் கூறும் விதம் அருமை!!! மிக மிக அருமை

  5. Vellai Samy

    மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் இடத்தில் இருந்து 1,500 ரூபாய் வரைக்கும் கொடுக்கப்படுகிறது இதற்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப்போகிறார்

    1. KAVIN L

      சகோ அது தேர்தல் ஆணையம் இல்ல தேர்தல் கமிஷன்..எனவே அது அப்படித்தான் இருக்கும்…

  6. Nasar Ali

    எம்மக்கள் எப்போழ்து விழிப்புனர்வு அடைவார்கள் விரைவில் நாம்தமிழர் ஆட்சி அமையவேண்டும் கன்டிப்பாக வெல்வான் விவசாயி நாம்தமிழர்

  7. Dass Manju

    எப்படியாவது நம் தமிழர் வெற்றி பெற செய்ய வேண்டும்… கண்ணிருடன்… விவசாயி மகன்.. ????

  8. சரவணன் தமிழன்

    என் உயிரினும் மேலான தாய் தமிழ் உறவுகளே வாக்களிப்போம் விவசாயி ??? வாழ்வளிப்போம் விவசாயி ??என்? நாம் தமிழர் ?

  9. Vellai Samy

    2022 23 கொள்ளும் கண்டிப்பாக தமிழர்கள் அனைவரும் தண்ணிக்கு அல்லது உணவுக்கு இவர்கள் கண்டிப்பாக இன்னும் ஒரு சோமாலியாவை போல் தெருவில் நின்று பிச்சை எடுப்பார்கள் இது உண்மை

  10. Ajilsh Vincy

    உலகத்தில் உள்ள பணக்கார மரியாதைக்கு அலையும் நாய்கள் சாகும்போது உலகம் அமைதி ஆகிவிடும்…

  11. Shahul Hameed

    நாம் தமிழர் வெற்றி நெருங்கிவிட்டது . இதோடு திராவிட வரலாறு முற்றுபெற்றுவிட்டது…

    1. Ananth iyappan

      @True Only அததான் நான் கேட்கிறேன் அவன் தமிழீழ நடந்த தமிழின படுகொலையை பற்றி பேசுனா உனக்கு ஏன்-டா கூதி எரியுது……….

    2. True Only

      Shahul Hameed nee thamilana da muthala srilanka la iruka entha muslim um avangala thamilanu sonnathu illa. 2009 la ethana aayiram thamilar ga saagakula nanga muslimnu solli briyani senjitu ellarukum kuduthanga athu than ipa anda sinhalavan kitaye adivaanguranga

  12. मनेराज नडर

    பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாழும் நாட்டில் சிறுபான்மையான தெலுங்கு திமுக ஆள நினைப்பது பெரும்பான்மையான தமிழக மக்களுக்கு கவுரமான விஷயமாக இருக்காது அதனால் தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வேண்டும் அவர்கள் நம் நாட்டை ஆள்வதற்கு காரணம் நாம் அனைவரும் ஒற்றுமை இல்லாமல் சாதி என்ற போர்வைக்குள் தனித்தனியாக வாழ்ந்து கொண்டே இருப்பதுதான் காரணம் அதனால் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வேண்டும் அப்பொழுது தான் நமக்குள் ஒரு அரசை அமைக்க முடியும் இல்லை என்றால் திமுக சிறுபான்மையான தெலுங்கு திமுக எந்த குழப்பமும் இல்லாமல் எந்த விதமான குழப்பமும் இல்லாமல் நம் நாட்டை ஆளும் அதனால் இந்த தெலுங்கு திமுக நம் நாட்டை ஆண்டாள் நம் நாடு ஒரு இருண்ட நாடாகத்தான் இருக்கும் அவர்கள் வைத்திருக்கும் சின்னம் சூரியன் ஆக இருக்கலாம் ஆனால் அவர்கள் இருக்கும் நாடு இருண்ட நாடாகத்தான் இருக்கும் அதனால் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வேண்டும் தெலுங்கு திமுகவை சிறுபான்மையான தெலுங்கு திமுகவை தமிழ் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் அப்பொழுது தான் நம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ முடியும் இல்லையென்றால் இன்னும் நாம் அனைவரும் வேதனைப்பட வேண்டி வரும் அன்பே சிவம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*